பிரபல நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் தற்போது சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வரும் செய்தி குறித்து இந்த தொகுப்பில் நாம் காணலாம்.
கம்ப்ளீட் ஆக்டர்:
சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாதனை படைத்து வருபவர் தான் மோகன்லால். கம்ப்ளீட் ஆக்டர் என பெயர் எடுத்த மிகச்சிறந்த நடிகர் மோகன்லால் தற்போது நடித்து இயக்கிய திரைப்படம் தான் பரோஸ். இப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மோகன்லால் பற்றி நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவரது குடும்பத்தை பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மோகன்லால் கடந்த 1988 ஆம் ஆண்டு சுசித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு பிரணவ் என்ற மகனும், விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இந்த இரண்டு பெரும் சினிமாவில் நடித்துள்ளனர். அதன்படி மோகன்லால் மகன் பிரணவ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இந்த ஆண்டு வெளியான “வர்ஷங்களுக்கு ஷேஷம்” என்ற படத்தில் நடித்திருந்தார்.
மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!
நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
இந்நிலையில் தற்போது பிரணவ் சினிமாவை விட்டு விலகி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறாராம். அதாவது, பிரணவ் ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதுவும் அங்கு சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கிறாராம். அதோடு குதிரை மற்றும் ஆடுகளை கவனித்துக் வருகிறாராம். அதே போல மோகன் லாலின் மகள் விஸ்மயா உதவி இயக்குநராகவும் எழுத்தாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
நடிகை திரிஷா பையன் உயிரிழப்பு?.., சோகத்தில் வெளியிட்ட கண்ணீர் பதிவு!!
ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா?
சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் போங்க!!
விஜய்யை நேரில் சந்தித்த “அலங்கு” படக்குழு .., டிரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!!!
சன்டிவி ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!