டெல்லியில் வாழும் பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வர இருப்பதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி கொடுத்துள்ளது.
பெண்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் பொருளாதாரத்திற்காகவும் அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி, பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை.., அரசு கொண்டு வந்த அசத்தல் திட்டம்?
இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்து கொண்டு பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சட்டமன்ற தேர்தல் வந்தால் போதும் போட்டி போட்டு பெண்களுக்கு உதவித்தொகை குறித்து வாக்குறுதி கொடுப்பார்கள். அந்த வகையில் அடுத்த மாதம் டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
பொங்கலுக்கு 14104 சிறப்பு பேருந்துகள்.., அப்புறம் என்ன பொங்கலை கொண்டாட ரெடியா?
தற்போது ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2100 வழங்கும் திட்டம் கொண்டு வருவதாக அறிவுறுத்தப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பெங்களூரில் முதல் HMPV வைரஸ் தொற்று உறுதி.., கலக்கத்தில் மக்கள்!!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!!
தமிழகத்தில் நாளை (07.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!
தமிழகத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ்.., மத்திய அரசு அதிரடி!!
சீனாவில் தீவிரமாக பரவும் HMPV வைரஸ்.., அறிகுறிகள் என்ன?.., எப்படி தடுக்கலாம்?