Home » செய்திகள் » MS Dhoni 2 போட்டிகளுடன் ஓய்வு பெறுகிறார்? வெளியான ஷாக்கிங் தகவல் – கண்கலங்கிய CSK ரசிகர்கள்!

MS Dhoni 2 போட்டிகளுடன் ஓய்வு பெறுகிறார்? வெளியான ஷாக்கிங் தகவல் – கண்கலங்கிய CSK ரசிகர்கள்!

MS Dhoni 2 போட்டிகளுடன் ஓய்வு பெறுகிறார்? வெளியான ஷாக்கிங் தகவல் - கண்கலங்கிய CSK ரசிகர்கள்!

MS Dhoni 2 போட்டிகளுடன் ஓய்வு பெறுகிறார்? நடப்பாண்டு ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சீசனில் ஆர் ஆர் அணி முதல் அணியாக பிளே ஆப் குள் சென்றுள்ளது. இதையடுத்து KKR மற்றும் CSK அடுத்தடுத்து பிளே ஆப்குள் செல்ல அடுத்த போட்டிகள் வெற்றி பெற்றால் உள்ளே செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனை தொடர்ந்து எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் தல தோனியை குறித்து எதிர்மறையான சர்ச்சைகள் எழுந்தது. குறிப்பாக கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தோனி 9 இடத்தில் பேட்டிங் செய்தது தான் பல விமர்சனகளுக்குள்ளானது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அடுத்ததாக நடக்க இருக்கும் ராஜஸ்தான் அணியுடன் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தால் பிளே ஆப்குள் செல்வது கஷ்டம். எனவே அப்படி தோல்வியுற்றால் தோனிக்கு இதுவே கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் ஆடிய போட்டியுடன் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் தோனி ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர். MS Dhoni 2 போட்டிகளுடன் ஓய்வு பெறுகிறார்?

சென்னை உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பலி – பிரபல மருத்துவமனையை மூட உத்தரவு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top