
எம்.எஸ். தோனி வாங்கிய கோப்பைகளின் வயது என்ன தெரியுமா? ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். கிரிக்கெட் விளையாட்டில் அனைவருக்கும் பிடித்த ஒரு வீரர் என்றால் அது எம்.எஸ். தோனி தான். கிரிக்கெட் கடவுள் என்று சச்சினை அழைத்தாலும் சச்சின் செய்யாத பல சாதனைகளை தோனி செய்துள்ளார் என்றால் அது மிகையாகாது. மேலும் ஒரு போட்டியில் விளையாடும் போது தோனி வெற்றியை நோக்கி விளையாடுவதில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை நின்று விளையாடி வெற்றிக்கு வழிவகுப்பவர் தான் தோனி. அதுமட்டுமின்றி அவர் எப்போதும் தன்னை கூலாக வைத்துக் கொள்வார். இதனால் தான் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. விக்கெட் கீப்பராக அசாத்தியமாக விளையாடுபவர் தான் நம்ம சென்னை கிங்ஸ் ஹீரோ. இப்படி இருக்கையில் கிரிக்கெட்டில் கேப்டனாக அவர் வாங்கி கொடுத்த விருதுகள் எப்போது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதன்படி
பிக்பாஸ் அர்ச்சனா காதலனுடன் இவ்வளவு நெருக்கமா? வெளியான ஷாக்கிங் போட்டோஸ்!
- 2007ம் ஆண்டு T20 உலக கோப்பை போட்டி – 17 ஆண்டுகள் கடந்து விட்டது(17 வயது)
- 2011ம் ஆண்டு உலக கோப்பை – 13 ஆண்டுகள் கடந்து விட்டது(13 வயது)
- 2011ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் – 13 ஆண்டுகள் கடந்து விட்டது(13 வயது)
- 2010ம் ஆண்டு டெஸ்ட் போட்டி – 14 ஆண்டுகள் கடந்து விட்டது(14 வயது)
- 2013ம் ஆண்டு CT போட்டி – 11 ஆண்டுகள் கடந்து விட்டது(11 வயது)
- 2010ம் ஆண்டு CPL போட்டி – 14 ஆண்டுகள் கடந்து விட்டது(14 வயது)
- 2010ம் ஆண்டு IPL போட்டி – 14 ஆண்டுகள் கடந்து விட்டது(14 வயது)
- 2015ம் ஆண்டு CPL போட்டி – 9 ஆண்டுகள் கடந்து விட்டது(9 வயது)
- 2018ம் ஆண்டு IPL போட்டி – 6 ஆண்டுகள் கடந்து விட்டது(6 வயது)
- 2021ம் ஆண்டு IPL போட்டி – 3 ஆண்டுகள் கடந்து விட்டது(3 வயது)
- 2023ம் ஆண்டு IPL போட்டி – 1 ஆண்டுகள் கடந்து விட்டது(1 வயது)
ms dhoni king of cricket – most successful Indian captain – ipl news – MS Dhoni Wicket Keeper -csk-news
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க