Home » வேலைவாய்ப்பு » மும்பை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! ரூ.2,20,000 வரை சம்பளம் தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே !

மும்பை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! ரூ.2,20,000 வரை சம்பளம் தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே !

மும்பை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024

மும்பை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024. மும்பை துறைமுகத்தில் ரயில்வே மேலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம், வயது தகுதி போன்றவற்றை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GROUP GET JOB NEWS

அரசு வேலை

துறைமுக ஆணையம்

மும்பை

ரயில்வே மேலாளர் – 1
(Railway Manager)

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்

கப்பல் / சரக்கு செயல்பாடு / இரயில் போக்குவரத்து ஏதேனும் ஒரு துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

BSF Group B & C ஆட்சேர்ப்பு 2024 ! SI மற்றும் Constable காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10th முதல் Diploma முடித்திருந்தால் போதும் !

விண்ணப்பதாரர்களுக்கு 42 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்

ரூ.80,000 – 2,20,000/-

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 15.03.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 14.04.2024

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
அதிகாரபூர்வ இணையதளம்View

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top