தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (24.09.2024) ! TANGEDCO வெளியிட முக்கிய அறிவிப்பு !தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (24.09.2024) ! TANGEDCO வெளியிட முக்கிய அறிவிப்பு !

TANGEDCO சார்பில் தமிழகத்தில் நாளை செப்டம்பர் 24 மின்தடை செய்யப்படும் பகுதிகள் (24.09.2024) குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாவட்டங்கள் சில பகுதிகளில் முழு நேர மின்தடை செய்யப்படும். அந்த வகையில் பனியின் போது மின்துறை ஊழியர்களின் பாதுகாப்பு கருதி இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிறுகுளம், வீரார்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி,பாலவிடுதி.

கோசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர் பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி.

மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர் பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

பணிக்கம்பட்டி, வலையபட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வேலங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி.

கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, நாச்சலூர், நல்லூர், கீழப்பட்டி மற்றும் கல்லை.

தொண்டமாங்கினம், கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி, நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, தோகமலை, தெலுங்கபட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, வேப்பங்குடி,
அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, வடுகப்பட்டி

ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

தொப்பை தெரு, ஆடம் தெரு, அத்தான் சாலை, பிசி பிரஸ் ரோடு, எம்எஸ் கோவில், ராபின்சன் பார்க், பிஸ்சண்டி லேன், பனைமர தொட்டி, கிழக்கு மாதா தெரு, எம்சி ரோடு, மேற்கு மாதா தெரு,

ஜெயராம் நகர், வெங்கடேஸ்வரா நகர், தென்பழனி நகர், ஆதி வடக்கு, அம்பேத்கர் நகர், ராஜன் நகர், சுப்பிரமணியபுரம், அசோகா அவென்யூ, கம்பர் நகர், புதர் தெரு பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

தெற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல், நேதாஜி நகர், தெற்கு ஆவணி மூல வீதி, சங்க பள்ளிவாசல், யன்னைக்கல்.

பொன்னகரம், மாமிநகர், பெத்தியம்மன் படித்துறை, வக்கில்புது தெரு, அகிம்சாபுரம், சுயராஜ்ஜியபுரம், புட்டுத்தோப்பு, ஒய்எம்எஸ் காலனி, மேல அண்ணா தோப்பு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, ஆரப்பாளையம் குறுக்கு சாலை பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

பொன்னகரம், பாண்டியன் நகர், பெத்தானியாபுரம், சம்பத்திபுரம், ஜெர்மனியின் ஒரு பகுதி, வெரட்டிப்பத்து, அசோக் நகர், டோக் நகர், ஜெனரல் ஜெயில், ஆர்.வி.நகர், ஞானஒளிபுரம், இ.எஸ்.ஐ., எஸ்எஸ் காலனி, சம்பத்திபுரம், பொன்மேனி,

அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத்,எம்எம்சி காலனி, பார்மகாலனி, சின்ன ஓடபட்டி பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி.

போலீஸ் காலனி, பெரிய சூரியூர், அண்ணா என்ஜிஆர், கும்பக்குடி, அரசு காலனி, வெங்கூர், செல்வபுரம், குண்டூர், ஐயம்பட்டி, ஆர்எஸ்கே என்ஜிஆர், சோலமாதேவி, காந்தளூர், சூரியூர், பரதீஸ்வரன் பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பேட்டை பேட்டை ,

எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம்.

எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடகுபட்டியழகாபுரி, ஒக்கரை.

கடைமடு, குவுலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கோமங்கலபுதூர், கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்.

ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, , டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், ஆரோக்கியசாமி சாலை, சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு

ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீ நெடுஞ்சேரி, குணமங்கலம், ராஜேந்திரபட்டினம், கல்லிபாடி பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

ஒறையூர், அக்கடவல்லி, ஏனாதிரிமங்கலம், பைத்தம்பாடி, நத்தம், நல்லூர்பாளையம்.

காட்டுமன்னார்கோயில், பழஞ்சநல்லூர், தொரப்பு, கல்நாட்டம்புலியூர், இடையர், திருநாரையூர்.

பி முட்லூர், பூவாலை, சாமியார்பேட்டை, பிச்சாவரம், பரங்கிப்பேட்டை.

கேப்பர் ஹில்ஸ், திருப்பாபுலியூர், செல்லங்குப்பம், சுத்துக்குளம், வண்டிப்பாளையம், பத்திரிக்குப்பம்.

அகரம், நாகம்பந்தல், பெரியதத்தூர், ஆண்டிமடம், பெரியகருக்கை, வி.ஆர்.பேட்டை, பெரியகருக்கை, பெரியாத்தூர் பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

கலவாய், கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி,

சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், விளாப்பாக்கம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள் பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி, செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காந்தி நகர், சேனூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள்.

ஒடுகத்தூர், மடயப்பேட்டை, முகமதபுரம், மேல்ரசம்பேட்டை, கில்கோத்தூர் பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

வடகத்திப்பட்டி, எக்ஸ்பிரஸ், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, தோளப்பள்ளி, வேப்பூர், வளத்தூர்.

சின்னவரிகம், பெரியவாரிகம், தோல் தொழிற்சாலை, துத்திப்பேட்டை, அழிஞ்சிக்குப்பம், மிட்டாலம், அண்ணாநகர்

மாட்ரப்பள்ளி, எம்ம்பாக்கம், ஏ.கே மோட்டார், புதுப்பூங்குளம், விஷமங்கலம்

மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, சூளகிரி டவுன், உலகம், பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி.

திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா ? – தமிழ்நாடு அரசு விளக்கம் !

சிங்காரப்பேட்டை, மாதரப்பள்ளி, எழூர், ரெட்டிவலசை, அத்திப்பாடி, பாவக்கல்

கல்லல், சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர் பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

மானாமதுரை, டி.புதுக்கோட்டை, சிப்காட், ராஜகம்பீரம்.

ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.உரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து.

எனவே நாளை அதாவது 24.09.2024 அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் உங்களுக்கு தெளிவாக தரப்பட்டுள்ளது. மற்ற இணையதளத்தில் மின்தடை குறித்த விவரம் இவ்வளவு தெளிவாக தர வாய்ப்பு இல்லை. மக்களே எங்கள் வாட்ஸாப்ப் குழுவில் இணைந்து பயன் பெறுங்கள்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *