நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாட்டு அரசின் கீழ் உள்ள திறன் மேம்பாட்டு கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நப்ரகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024
வகை:
அரசு வேலை
கழகம்:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்
பணிபுரியும் இடம்:
சென்னை
காலிப்பணியிடங்கள் பெயர்:
உதவி துணைத் தலைவர் ஊடகம் (AVP – Media)
தகவல் தொழில்நுட்பம் தலைவர் (IT – HEAD)
திட்ட மேலாளர் மாவட்டம் (Program Manager District)
மூத்த கணக்காளர் (Senior Accountant)
மூத்த அசோசியேட் – மனித வளம் (Senior Associate – HR)
Senior அசோசியேட் ஊடகம் (Senior Associate – Media)
மூத்த அசோசியேட் (MEAC) – Senior Associate (MEAC)
மூத்த கூட்டாளிகள் – குறுகிய கால திறன் திட்டம் (Senior Associates – Short Term Skill Program)
இளநிலை கூட்டாளி குறுகிய கால திறன் திட்டம் (Junior Associates – Short Term Skill Program)
திட்ட அசோசியேட் (Project Associate)
மேலாண்மை தகவல் அமைப்பு ஆய்வாளர் மாவட்டம் (MIS Analysts – District)
கல்வித்தகுதி:
ஒவ்வொரு பதவிகளுக்கும் ஏற்ப இளங்கலை/முதுகலை பட்டம், CA/MBA அல்லது பொறியியல் பட்டம் தேவையான துறைகளில் பெற்றிருக்கவேண்டும்.
Kalakshetra Foundation Consultant ஆட்சேர்ப்பு 2024 ! Rs. 35,000 முதல் Rs. 55,000 வரை மாத சம்பளம் – டிகிரி முடித்திருந்தால் போதும் !
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 7 ஆண்டுகள் பதவிக்கு ஏற்ப பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்
சம்பளம்:
ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு 20.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு – Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Apply Now
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.