Home » வேலைவாய்ப்பு » ஆண்டுக்கு 85 லட்சம் சம்பளத்தில் NABARD வங்கி வேலை – CFO காலியிடங்கள் அறிவிப்பு!

ஆண்டுக்கு 85 லட்சம் சம்பளத்தில் NABARD வங்கி வேலை – CFO காலியிடங்கள் அறிவிப்பு!

ஆண்டுக்கு 85 லட்சம் சம்பளத்தில் NABARD வங்கி வேலை - CFO காலியிடங்கள் அறிவிப்பு!

Bank Jobs 2025: இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான வங்கி சார்பில் தற்போது CFO பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி NABARD வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025 மூலம் Chief Financial Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி மற்றும் அனுபவம் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை மட்டுமே நபார்டு வரவேற்கிறது.

இதன் அடிப்படையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் அனைத்தும் கீழே பகிரப்பட்டுள்ளது.

நிறுவனம் NATIONAL BANK FOR AGRICULTURE AND RURAL DEVELOPMENT
வகை வங்கி வேலை 2025
காலியிடங்கள் 01
ஆரம்ப நாள் 23.02.2025
இறுதி நாள்09.03.2025

தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 75-85 lakh p.a ( negotiable)

கல்வி தகுதி: Chartered Accountant

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 45 வயது முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்

மும்பை

Also Read: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2025! Technical Manager காலியிடங்கள் அறிவிப்பு!

National Bank for Agriculture and Rural Development சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி காலியாக உள்ள Chief Financial Officer பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

a. Application Registration

b. Payment of fees

c. Document scan and upload

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 22.02.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 09.03.2025

Shortlisting

Interview

SC/ ST/ PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.150

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.850

அந்த வகையில் ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்யும் போதும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் போதும் தவறில்லாமல் குறிப்பிட்டுள்ளதை விண்ணப்பதாரர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

NABARD Bank CFO Recruitment 2025Notification
Nabard bank recruitment 2025 apply onlineClick Here

சென்னை ஹோட்டல் வேலை வாய்ப்பு 2025:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top