தற்போது வந்த அறிவிப்பின் படி NABARD வங்கியில் அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 மூலம் 108 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பதவிகளுக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
NABARD வங்கியில் அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Office Attendant (Group C) – 108
சம்பளம் :
Rs.35,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்
வயது தளர்வு :
OBC – 03 ஆண்டுகள்
SC/ ST – 05 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்
Ex-Servicemen – As per Govt. Policy
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
PWD (SC/ST) – 15 ஆண்டுகள்
Exim Bank வேலைவாய்ப்பு 2024 ! 88 அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !
விண்ணப்பிக்கும் முறை :
தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதவி செய்வதற்கான ஆரம்ப தேதி : 02.10.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதவி செய்வதற்கான கடைசி தேதி : 21.10.2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisted
Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணித்தாய்மார்த்தப்படுவர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.