Home » வேலைவாய்ப்பு » NABARD வங்கியில் CRM வேலைவாய்ப்பு 2025! தேர்வு நேர்காணல் மூலம் இருக்கும்!

NABARD வங்கியில் CRM வேலைவாய்ப்பு 2025! தேர்வு நேர்காணல் மூலம் இருக்கும்!

NABARD வங்கியில் CRM வேலைவாய்ப்பு 2025! தேர்வு நேர்காணல் மூலம் இருக்கும்!

விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி சார்பில் NABARD வங்கியில் CRM வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Chief Risk Manager பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அவ்வாறு வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. nabard bank recruitment 2025

விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: As per Norms

கல்வி தகுதி: Graduate / Postgraduate in Economics / Statistics/ Finance/ Business from a recognized University / Masters in Management MBA/PGDI or CA/CS

வயது வரம்பு: குறைந்தது 52 வயதிலிருந்து அதிகபட்சம் 62 வயதிற்குள் இருக்க வேண்டும்

Head Office, Mumbai.

NABARD வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 05 பிப்ரவரி 2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி: 19 பிப்ரவரி 2025

Shortlisting

Interview

SC/ ST/ PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.150

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.850

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான www.nabard.org மூலம் ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேறு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை நபார்டு வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படாது

எந்தவொரு கட்டத்திலும், ஆன்லைன் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை/தவறானவை என்று கண்டறியப்பட்டால் வேட்பாளர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top