Home » வேலைவாய்ப்பு » NABARD வங்கியில் Specialist வேலைவாய்ப்பு 2025! வருடத்திற்கு 12 Lakh to 70 Lakh சம்பளம்!

NABARD வங்கியில் Specialist வேலைவாய்ப்பு 2025! வருடத்திற்கு 12 Lakh to 70 Lakh சம்பளம்!

NABARD வங்கியில் Specialist வேலைவாய்ப்பு 2025! வருடத்திற்கு 12 Lakh to 70 Lakh சம்பளம்!

nabard bank Specialist recruitment 2025: தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (NABARD) ஒப்பந்த அடிப்படையில் நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.nabard.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து NABARD ஒப்பந்தத்தில் நிபுணர்கள் 2025 பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (NABARD)

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: வருடத்திற்கு Rs.50 – 70 Lakh வரை சம்பளம்.

கல்வி தகுதி: B.E/M.E/B.Tech/M.Tech in the field of Computer Science and Engineering / IT/Cyber Security/Electronics and Communications Engineering or BCA / MCA (Bachelors/Masters of Computer Applications) or B.Sc/M.sc (Bachelors/Masters in Computer Science / IT/Cyber Security/Electronics and Communications) from a university / institution/Board recognized by Government of India/approved by Government regulatory bodies;

வயது வரம்பு: 45 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: வருடத்திற்கு Rs.25 – 30 Lakh வரை சம்பளம்.

கல்வி தகுதி: Master’s Degree in Renewable Energy, Energy Engineering, Climate Science, Sustainable Development from a recognized university or institution.

வயது வரம்பு: 35 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: வருடத்திற்கு Rs.25 – 30 Lakh வரை சம்பளம்.

கல்வி தகுதி: Master’s Degree in Climate Resilient Agriculture, Water Resource Management, Environmental Science, Agricultural Engineering, Hydrology, Natural Resource Management from a recognized university or institution.

வயது வரம்பு: 35 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: வருடத்திற்கு Rs.12 Lakh வரை சம்பளம்.

கல்வி தகுதி: Bachelor’s degree (in any discipline)

வயது வரம்பு: 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: வருடத்திற்கு Rs.12 Lakh வரை சம்பளம்.

கல்வி தகுதி: Diploma/ Bachelor’s degree/ Master’s degree in Applied Art, Graphic Designing, Multimedia and Animation.

வயது வரம்பு: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (NABARD) சார்பாக அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 22.03.2025

Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 06.04.2025

Shortlisting

Interview

SC/ST/PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.150

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.850

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் nabard bank Specialist recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top