NABARD Recruitment 2024. விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி, முழுவதுமாக இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு அனைத்திந்திய அபெக்ஸ் அமைப்பு ஆகும். வங்கியின் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது. தற்போது, இந்த வங்கியானது தலைமையகத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
NABARD Recruitment 2024
வங்கியின் பெயர்:
விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி
பணிபுரியும் இடம்:
மும்பை
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
தலைமை தொழில்நுட்ப அதிகாரி (Chief Technology Officer) – 1
திட்ட மேலாளர்- விண்ணப்ப மேலாண்மை (Project Manager- Application Management) – 1
தலைமை தணிக்கையாளர் (Lead Auditor) – 2
கூடுதல் தலைமை இடர் மேலாளர் (Additional Chief Risk Manager) – 1
மூத்த ஆய்வாளர் – சைபர் பாதுகாப்பு செயல்பாடுகள் – 1
(Senior Analyst – Cyber Security Operations)
இடர் மேலாளர் – கடன் ஆபத்து (Risk Manager – Credit Risk) – 2
இடர் மேலாளர் – சந்தை ஆபத்து (Risk Manager- Market Risk) – 2
மேலாளர் – செயல்பாட்டு ஆபத்து (Risk Manager- Operational Risk) – 2
இடர் மேலாளர் – தகவல் அமைப்பு & சைபர் பாதுகாப்பு – 1
(Risk Manager – Information System & Cyber Security)
சைபர் & நெட்வொர்க் பாதுகாப்பு நிபுணர் – 2
(Cyber & Network Security Specialist)
தரவுத்தளம் மற்றும் இயக்க முறைமை நிபுணர் – 2
(Database and Operating Systems Specialist)
தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு & வங்கி நிபுணர் – 2
(Information Technology Infrastructure & Banking Specialist )
பொருளாதார நிபுணர் (Economist) – 2
கடன் அதிகாரி (Credit Officer) -1
சட்ட அதிகாரி (Legal Officer) – 1
ETL டெவலப்பர் (ETL Developer) – 1
தரவு ஆலோசகர் (Data Consultant) – 2
வியாபார ஆய்வாளர் (Business Analyst) – 1
பவர் வணிக நுண்ணறிவு அறிக்கை டெவலப்பர்
(Power BI Report Developer)
நிபுணர்- தரவு மேலாண்மை (Specialist- Data Management) – 1
நிதிச் சேர்க்கை ஆலோசகர்- தொழில்நுட்பம் – 1
(Financial Inclusion Consultant- Technical)
நிதி சேர்க்கை ஆலோசகர்- வங்கி – 1
(Financial Inclusion Consultant- Banking)
மொத்த காலியிடங்கள் – 31
IFS Recruitment 2024 ! இந்திய வனத்துறையில் 150 பணியிடங்கள் அறிவிப்பு !
கல்வித்தகுதி:
பதவிகளுக்கு ஏற்ப தேவையான துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிக்கு தேவைக்கேற்ப தகுதிக்கு பிந்தைய அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது தகுதி:
விண்ணப்பத்தர்களுக்கு பதவிக்கேற்ப அதிகபட்சமாக 35,45,55,62 வயதிற்குள் இருக்கவேண்டும்.
சம்பளம்:
ஒவ்வொரு பதவிக்கும் ஏற்றபடியாக மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 17.02.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 10.03.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
அனுபவம்,தகுதி, முதலியன அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.