தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! NABARD 102 துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! NABARD 102 துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

NABARD சார்பாக தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி ஆட்சேர்ப்பு 2024 ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி கிரேடு A துணை மேலாளர் பதவிகளை நியமனம் செய்வதற்கான தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் அடிப்படை தகவல் பற்றிய முழு விவரம் கீழே பகிரப்பட்டுள்ளது.nabard recruitment 2024

தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Assistant Manager (துணை மேலாளர்) – 102

நிறுவனத்தின் விதிகள், வேட்பாளரின் தகுதி, அனுபவம், முந்தைய சம்பள விவரம் போன்றவற்றின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

மேற்கண்ட துணை மேலாளர் பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 60% மதிப்பெண்களுடன் Bachelor’s Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் SC / ST வேட்பாளர்கள் 55% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.Assistant Manager job vacancy

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2024 ! HUDCO Rs.3,00,000 வரை சம்பளத்தில் 66 பணியிடங்கள் அறிவிப்பு !

ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மற்றும் பணம் செலுத்துவதற்கான தொடக்க தேதி : 27.07.2024

ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மற்றும் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 15.08.2024

Preliminary Examination

Mains Exam

Psychometric Test (Mandatory)

Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

SC/ ST/ PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.150/- (Application Fee – Nill, Intimation charges – Rs.150/- )

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.850/- (Application Fee – Rs.700/- , Intimation charges – Rs.150/- )

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *