Home » வேலைவாய்ப்பு » வங்கியில் Senior Analyst Officer வேலைவாய்ப்பு 2024! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

வங்கியில் Senior Analyst Officer வேலைவாய்ப்பு 2024! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

வங்கியில் Senior Analyst Officer வேலைவாய்ப்பு 2024! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

மத்திய நிதி மேம்பாட்டு வங்கியில் Senior Analyst Officer வேலைவாய்ப்பு 2024 பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் உடனே ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும்.

மேற்கண்ட வேலைக்கு தேவைப்படும் தகுதி, சான்றிதழ், விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் பார்க்கலாம் வாங்க.

மத்திய நிதி மேம்பாட்டு வங்கி (NaBFID)

மத்திய அரசு வங்கி வேலைவாய்ப்பு

Senior Analyst Officer (மூத்த ஆய்வாளர் அதிகாரி)

05

நிறுவனத்தின் விதிகளின் அடிப்படையில் பேச்சுவார்தைக்குட்பட்டது.

ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 21 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு அரசில் 10வது படித்தவர்களுக்கு உதவியாளர் வேலை 2024! சம்பளம்: Rs.40,000/-

மும்பை – மகாராஷ்டிரா

ஆன்லைன் மூலம் பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆரம்ப தேதி : 02-12-2024

கடைசி தேதி : 24-12-2024

நேர்காணல்கள் ஜனவரி 2025 இல் (தற்காலிகமாக) நடத்தப்படலாம்

Shortlisting

Interview

வங்கி பரிவர்த்தனை கட்டணங்கள்/ விண்ணப்பக் கட்டணம்/அறிவிப்புக் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துவதற்கான ஜிஎஸ்டி போன்றவற்றை வேட்பாளர் ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NaBFID bank recruitment 2024 Official Notification link

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

வருவாய் துறை வேலைவாய்ப்பு 2025

சென்னை CSB வங்கியில் Full Stack Developer வேலை 2024! Qualifications: degree in computer science

TMB வங்கி Financial Officer வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: Interview !

ITI படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2024! தேர்வு முறை: Walk-in-Selection !

இந்திய வன மேலாண்மை நிறுவனத்தில் வேலை 2024! சம்பளம்: Rs.37,000/-

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் Manager வேலை 2025! 55 காலியிடங்கள் அறிவிப்பு !

SBI வங்கியில் 13735 கிளெர்க் காலியிடங்கள் அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.26,730/-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top