Home » வேலைவாய்ப்பு » NaBFID வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate

NaBFID வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate

NaBFID வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate

தேசிய நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (NaBFID) தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி NaBFID வங்கியில் Vice President பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த NaBFID bank recruitment 2025 notification பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேவையான தகுதிகள் என்னென்ன? வயது வரம்பு என்ன? முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NaBFID)

வங்கி வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: வங்கியின் விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 55 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: CA /MBA/ Postgraduate in any discipline

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: வங்கியின் விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 55 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Graduate/Post Graduate in any discipline and CISA

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: வங்கியின் விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 55 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Graduate/Post Graduate in Electronics/Computer Science/ Information Technology or equivalent

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: வங்கியின் விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 55 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Postgraduate with specialization in Human Resources or equivalent

Personal Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேசிய நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (NaBFID) சார்பில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தற்போது காலியாக Vice President – 04 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் தங்கள் CV-யை (பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன்) மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 18.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2025

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் NaBFID bank recruitment 2025 notification கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top