நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NaBFID) சார்பில் தற்போது வெளிவந்த அறிவிப்பின் படி 31 Senior Analyst பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NaBFID)
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Senior Analyst – 31
சம்பளம்:
As per Bank Norms
கல்வி தகுதி:
முதுகலை பட்டம் / மேலாண்மையில் டிப்ளமோ, நிபுணத்துவம் பெற்றவர்: நிதி / வங்கி மற்றும் நிதி / எம்பிஏ / ஐசிடபிள்யூஏ / சிஎஃப்ஏ / சிஎம்ஏ / சிஏ / சட்டத்தில் முதுகலை / எம்சிஏ / எம்.எஸ்சி / எம்டெக் / எம்.இ. / கணினி அறிவியல் / செயற்கை நுண்ணறிவு / எம்.எல் / மென்பொருள் பொறியியல் / ஐடி / சைபர் பாதுகாப்பு /
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NaBFID) சார்பாக அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளின் சத்துணவு மையங்களில் வேலை 2025! 119 உதவியாளர் பதவிகளுக்கு நேரடி நியமனம்!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 12.04.2025
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 04.05.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துவதற்கான வங்கி பரிவர்த்தனை கட்டணங்கள்/ ஜிஎஸ்டி/ தகவல் கட்டணங்களை வேட்பாளரே ஏற்க வேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திய மசாலா வாரியத்தில் Technical Analyst வேலைவாய்ப்பு 2025! தூத்துக்குடியில் பணி நியமனம்!
திருச்சி மாவட்டத்தில் 231 உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 10th Pass / Fail
UPSC Assistant 111 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: Degree!
தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு சமையல் உதவியாளர் வேலை 2025! நேரடி பணி நியமனம் அறிவிப்பு!
Madurai Anganwadi Vacancy 2025 || மதுரை அங்கன்வாடி பணியாளர்கள் ஆட்சேர்ப்பு 2025 || 373 காலியிடங்கள்