nabfid recruitment 2024 தேசிய நிதியளிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான வங்கி சார்பில் NaBFID ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு மூலம் நிர்வாக துணைத் தலைவர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்ட வங்கி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Bank Jobs 2024.
நிறுவன பெயர் | தேசிய நிதியளிப்பு வங்கி |
அறிவிப்பு எண் | 20Advertisement_EVP |
வேலை வகை | Bank Jobs 2024 |
தொடக்க தேதி | 27.08.2024 |
கடைசி தேதி | 18.09.2024 |
NaBFID ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு
வங்கியின் பெயர் :
தேசிய நிதியளிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Executive Vice President ( நிர்வாக துணைத் தலைவர்)
NaBFID Jobs Salary Eligibility Criteria Age limit |
சம்பளம் :
மாத சம்பளமானது தகுதி, அனுபவம், கடைசியாக வரையப்பட்ட சம்பளம் மற்றும் சந்தை அளவுகோல் ஆகியவற்றின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் Graduate / Postgraduate துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். https://nabfid.org/careers.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – இந்தியா
TNULM விருதுநகர் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார சமூக அமைப்பாளர் பணி அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
தேசிய நிதியளிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இணைக்கப்பட்ட வடிவத்தில் (பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் உட்பட) அவர்களின் CV களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி :
recruitment@nabfid.org.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 27.08.2024
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 18.09.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
shortlisted
interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
வேட்பளர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது
குறிப்பு :
விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு / அழைப்புக் கடிதம் போன்றவை மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அல்லது வங்கியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024
தேசிய தொழிற்பயிற்சித் திட்ட வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு
சமையலர், லாரி டிரைவர், நெசவு பயிற்றுனர் பணியிடங்கள் அறிவிப்பு
உதவியாளர், அலுவலக பியூன் காலியிடம் அறிவிப்பு