தேசிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியுதவி பேங்க்கின் அறிவிப்பு படி NaBFID வங்கி வேலைவாய்ப்பு 2024 சார்பில் 18 துணை தலைவர் பதவிகளை நிரப்புவதற்கான தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றிய அனைத்து தகவல்களும் கீழே பகிரப்பட்டுள்ளது.
NaBFID வங்கி வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
தேசிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியுதவி வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Vice President,
Lending & Project Finance
Credit Risk and Policy
Strategic Development & Partnerships
Operational Risk
Industry Research
Treasury (Equity Investments)
Accounts
Compliance
Internal Audit
Digital Solutions & Data Analytics
சம்பளம் :
பொருத்தமான விண்ணப்பதாரர்களுக்கு அனுபவம், கல்வி தகுதி, கடைசியாக வரையப்பட்ட சம்பளம் மற்றும் சந்தை அளவுகோல் ஆகியவற்றின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் Graduate / Postgraduate / Graduate Engineer அல்லது CA / MBA / Master’s degree in sustainability, environmental science, environmental engineering and development துறையில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
டெல்லி
மும்பை
SBI வங்கியில் ஆண்டுக்கு 18 லட்சம் சம்பளத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! சிறப்பு அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
தேசிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியுதவி வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் CV ஐ மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்ப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி :
recruitment@nabfid.org
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
Email மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 17.07.2024
Email மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 06.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதிவாய்ந்த வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு / அழைப்புக் கடிதம் போன்றவை மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அல்லது வங்கியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.