தேசிய நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (NaBFID), நிலையான கால அடிப்படையில் மூத்த ஆய்வாளர் ஆட்சேர்ப்பு 2025 ஐ தற்போது அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து NaBFID தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு 2025 தகுதி அளவுகோல்கள், காலியிடங்கள் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட ஆட்சேர்ப்பு செயல்முறை பற்றிய அனைத்து முக்கிய விவரங்களையும் கீழே தரப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
தேசிய நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (NaBFID)
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Corporate Strategy, Partnerships & Ecosystem Development – 01
Corporate Strategy, Partnerships & Ecosystem Development – TAS – 02
Public Relation and Corporate Communication – 01
சம்பளம்: As per Norms
கல்வி தகுதி: CA/Post-Graduation Degree/Diploma in Economics OR Post-Graduation Degree/ Diploma in Management with (Finance / Banking & Finance/ Sustainability Management/ Strategic Management) from recognized University / Institution OR PG Degree/Diploma in Mass Media/Mass Communication/ Public Relation/Marketing or equivalent
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
தேசிய நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (NaBFID) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2025! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 30-03-2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி:21-04-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting.
Personal Interview
Document Verification
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் NaBFID தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
TN MRB Senior Analyst வேலைவாய்ப்பு – 2025! 16, காலியிடங்கள் || சம்பளம்: 205700/-
திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: டிகிரி போதும்!
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Bachelor’s degree! சம்பளம்: Rs.40,000/-
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025! TNAU தேர்வு முறை: Walk-In-Interview!
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! CMFRI தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!
தமிழ்நாடு அரசின் திருக்கோவில் பாதுகாப்பு பணி வேலைவாய்ப்பு 2025! 77 காலிப்பணியிடங்கள்!