நாடோடிகள் அபிநயா கணவர் இவர் தான்: நாடோடிகள் படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர் தான் நடிகை அபிநயா. வாய்பேச முடியாதவர் இவர், பல்வேறு படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். தமிழ் மட்டுமின்றி பல மொழி படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். கடைசியாக தமிழில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தில் ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்திருந்தார்.
நாடோடிகள் அபிநயா கணவர் இவர் தான்.., மாப்பிள்ளை எப்படி இருக்காரு பாருங்க!
இதனை தொடர்ந்து தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா உடன் நடிக்க போகிறார். மார்க் ஆண்டனி படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது என்று பல செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் அதற்கு மறுப்பு தரும் விதமாக அபிநயா கடந்த மார்ச் 9ம் தேதி அவருடன் நிச்சயம் செய்துக் கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில், நடிகை அபிநயா நிச்சயதார்த்தத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியீட்டு தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அபிநயாவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எண்டுகார்டு போட்ட விஜய் டிவியின் முக்கிய சீரியல்.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
அபிநயாவின் வருங்கால கணவர் கார்த்திக். இவர், ஐதராபாத்தில் ஒரு பெரிய தொழிலதிபராக விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி அவருக்கு அங்கு, சொந்தமாக பள்ளி, கல்லூரிகள், இறால் ஏற்றுமதி நிறுவனம், பார், ஹோட்டல் பிஸ்னஸ் என பல தொழில்கள் இருக்கிறதாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!
ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர்.., வசூலில் ஏற்படும் சிக்கல்!
சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள்.. அமெரிக்காவில் நாட்டு நட்ட நெப்போலியன்!!
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!
தளபதியின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. தேதியை குறித்த படக்குழு.., ரசிகர்கள் கொண்டாட்டம்!