
NAFED தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆட்சேர்ப்பு 2025 சார்பில் தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி காலியாக உள்ள துணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான வேட்பாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆட்சேர்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
National Agricultural Cooperative Marketing Federation of India Ltd. (NAFED)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: துணை மேலாளர் Deputy Manager (General)
காலியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: மாதம் ரூ. 53,100 முதல் ரூ. 1,67,800 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து MBA அல்லது PGDM முடித்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: துணை மேலாளர் (கணக்குகள்)
காலியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: மாதம் ரூ. 63,100 முதல் ரூ.1,67,800 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: பட்டய கணக்காளர் (CA) அல்லது CMA அல்லது B.Com உடன் நிதித்துறையில் MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: உதவி மேலாளர் (Assistant Manager (Legal)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ. 47,600 முதல் ரூ.1,51,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் மற்றும் சட்டத்தில் இளங்கலை பட்டம் (LL.B.). பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: உதவி மேலாளர் (Assistant Manager (IT)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.47,500 முதல் ரூ.1,51,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது தொடர்புடைய துறையில் BE/B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்
Bank of Baroda வங்கியில் Watchman வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 7ம் வகுப்பு தேர்ச்சி!
விண்ணப்பிக்கும் முறை:
தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
10ம் வகுப்பு போதும் UCSL நிறுவனத்தில் பூத் ஆபரேட்டர் வேலை 2025! சம்பளம்: Rs.23,823/-
ஆதார் ஆணையம் UIDAI மையத்தில் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க இது தான் கடைசி தேதி!
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி!
மத்திய ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு வாரியத்தில் வேலை 2025! ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்!