Home » வேலைவாய்ப்பு » 10வது தேர்ச்சி போதும் DHS மையத்தில் வேலை 2025! உடனே Apply பண்ணுங்க!

10வது தேர்ச்சி போதும் DHS மையத்தில் வேலை 2025! உடனே Apply பண்ணுங்க!

10வது தேர்ச்சி போதும் DHS மையத்தில் வேலை 2025! உடனே Apply பண்ணுங்க!

தமிழகத்தில் இருக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் nagapattinam district dhs recruitment 2025 இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை என்ன? தேவையான தகுதிகள் என்னென்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை.

தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்பு

காலியிடங்கள் விவரம்: 06

சம்பளம்: தேர்வாகும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 13,300 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: BSC Radiography

காலியிடங்கள் விவரம்: 01

சம்பளம்: தேர்வாகும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 13,800 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

காலியிடங்கள் விவரம்: 01

சம்பளம்: தேர்வாகும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 12,600 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Passed one or Two years Course on Dental Technician from A Recognized Institute

காலியிடங்கள் விவரம்: 01

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 60000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: MBBS

காலியிடங்கள் விவரம்: 04

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 18000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து DGNM / B.Sc (நர்சிங்) தகுதி.

காலியிடங்கள் விவரம்: 01

சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு சம்பளமாக ரூ. 13 ஆயிரம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Diploma in medical laboratory technology (DMLT) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும்.

காலியிடங்கள் விவரம்: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 13500 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு வயது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 8th Pass and Heavy Driving license

காலியிடங்கள் விவரம்: 01

சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 14,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. அளவில் தமிழ் மொழியை ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் விவரம்: 06

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 18 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Diploma in GNM/B.Sc., (Nursing) from Government of Government approved private Nursing colleges which are recognized by the Indian Nursing Council

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தேர்வாகும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 21,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: MCA/BE/B.Tech with 1 year experience in the relevant field

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 17,250 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: HSC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 14 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: ANM Diploma in GNM/B.Sc., (Nursing) from Government of Government approved private Nursing colleges which are recognized by the Indian Nursing Council

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: DMLT or BSC (MLT)

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 40 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 35 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடையவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் சேர்த்து தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society),

மாவட்ட சுகாதார அலுவலகம்,

நாகப்பட்டினம் மாவட்டம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 20/03/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 05/04/2025

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் nagapattinam district dhs recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top