நாகப்பட்டினம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் உள்ள மாவட்ட காசநோய் மையம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ பிரிவுகளுக்கு கீழ்க்காணும் புதிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | மாவட்ட காசநோய் மையம் |
வகை | தமிழக அரசு வேலை |
காலியிடங்கள் | 20 |
ஆரம்ப தேதி | 08.04.2025 |
இறுதி தேதி | 22.04.2025 |
நாகப்பட்டினம் வேலைவாய்ப்பு 2025 விவரங்கள்
பதவியின் பெயர்: Second Medical Officer Dtc
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: MBBS., or equivalent degree from institution recognized by Medical Council of India
வயது வரம்பு: அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Driver
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.13,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: உயர்நிலைப் பள்ளிச் சான்றிதழ், 2. இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மோட்டார் வாகனம்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Lab Technician
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs.13,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Intermediate (10+2) or Diploma
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Tuberculosis Laboratory Supenrisors
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.19,800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: பட்டதாரி 2. அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான பட்டம்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Treatment Supervisor (STS)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.19,800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: . Bachelors Degree or Recognized Sanitary inspector Course
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Treatment Supervisor (STS)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.19,800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelors Degree or Recognized Sanitary inspector Course
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Medical Officer Siddha
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.34,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: BSMS
வயது வரம்பு: No Age Limit
பதவியின் பெயர்: Medical Officer Ayurveda
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.34,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: BSMS
வயது வரம்பு: No Age Limit
பதவியின் பெயர்: Medical Officer Unani
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.34,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: BSMS
வயது வரம்பு: No Age Limit
பதவியின் பெயர்: Dispenser Siddha
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs.750/- (Per day) சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்
வயது வரம்பு: No Age Limit
Bank Recruitment | வங்கி வேலைகள் 2025 || Today Bank Jobs
பதவியின் பெயர்: Dispenser Unanr
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.750/- (Per day) சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்
வயது வரம்பு: No Age Limit
பதவியின் பெயர்: TheraPeutic Assistants (Female)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.15,000 சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Multi Purpose Worker Naturopathy
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.8,500/- சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: MultiPurpose Worker Unani
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.8,500/- சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
நாகப்பட்டினம் மாவட்ட நலவாழ்வு சங்கம்
விண்ணப்பிக்கும் முறை:
நாகப்பட்டினம் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக https://www.nagapattinam.nic.in/notice_category/recruitment/ விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
மாவட்ட சுகாதார அலுவலகம்
நாகப்பட்டினம் மாவட்டம்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 08-04-2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 22-04-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
வேலைவாய்ப்பு செய்திகள் 2025
8 வது தகுதி! சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை 2025..! 240 பணியிடங்கள் அறிவிப்பு!!
புதுச்சேரி மின்சாரத் துறை ஆட்சேர்ப்பு 2025! 177 காலிப்பணியிடங்கள்! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!