ஒரு நூற்றாண்டு பழமையான தனியார் துறை பேங்க் நைனிடால் வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் 25 Clerks பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தப்பாற்பட்டுள்ளது.
நைனிடால் வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOBS NOTIFICATION
வங்கியின் பெயர் :
Nainital Bank Limited
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : Clerks (கிளெர்க்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 25
சம்பளம் : Rs. 24050 முதல் Rs.64480 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி : Graduation/ Post Graduation with minimum 50% of marks in Graduation/ Post Graduation examination in any of the recognized streams from a recognized university/ Institute
வயது வரம்பு : குறைந்தபட்சம் 21 வயதிலிருந்து அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதிலும் பணியமர்த்தப்படுவர்
NIACL 500 உதவியாளர் வேலை 2025! சம்பளம்:Rs.40,000/-
விண்ணப்பிக்கும் முறை :
நைனிடால் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட கிளெர்க் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 04.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 22.12.2024
தேர்வு செய்யும் முறை :
Online Written Examination
Interview
விண்ணப்பக்கட்டணம் :
வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.1,000/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
இந்திய உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs. 67,700/-
தமிழக அரசு தேசிய சுகாதார பணிகள் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி : 10th, 12th, Degree !
CSB வங்கியில் Gold Loan Officer வேலை 2024! தகுதி: பட்டதாரி | பணியிடம்: சீர்காழி தமிழ்நாடு
இந்திய கடலோர காவல்படையில் 140 Assistant Commandant காலியிடங்கள் 2025 ! கல்வி தகுதி : Any Degree !
டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் வேலை 2025 ! தேர்வு முறை : நேரடி ஆட்சேர்ப்பு!
மேற்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு 2025 ! RRC / WR பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !
கரூர் அரசு வேலைவாய்ப்பு 2024! 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை