மின்தடை 17.10.2023மின்தடை 17.10.2023

மதுரை மற்றும் திருச்சி மின்தடை 17.10.2023. மின்சார வாரியத்தால் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணி செய்யப்படும். அதன் படி செவ்வாய் கிழமை சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. உங்கள் ஏரியா இதில் இருக்க வாய்ப்பு உண்டு. அப்படி இருந்தால் முதல் நாளே அதற்காக தயாராகிகோங்க.

மதுரை மற்றும் திருச்சி நாளை மின்தடை 17.10.2023 ! பவர் பேங்க் எடுங்க சார்ஜ் போடுங்க 

மின்தடை 17.10.2023

மதுரை – தெப்பம் துணை மின்நிலையம் :

   தெப்பம் , அனுப்பானடி ,காமராஜர் சாலை , அரசமரம் , லட்சுமிபுரம் , இஸ்மாயில் புரம் , ஐராவதநல்லூர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் செயல்படாது.

JOIN WHATSAPP CHANNEL

அனுப்பானடி துணை மின்நிலையம் – மதுரை :

  அனுப்பானடி , தெப்பக்குளம் , அண்ணாநகர் , செண்பகம் மருத்துவமனை , பால்பண்ணை , விரகனூர் , வேலம்மாள் மருத்துவமனை , ராஜம்மாள் நகர் , சிந்தாமணி போன்ற இடங்களில் 9 – 2 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது. 

மதுரை – அவனியாபுரம் துணை மின்நிலையம் :

  MMC காலனி , அவனியாபுரம் , பெருங்குடி , ரிங்ரோடு , விமானநிலையம் , பிரசன்னா நகர் , ஜெயபாரத் , பர்மா காலனி , சின்ன ஒட்டப்பட்டி போன்ற இடங்களில் காலை 9 மணிக்கு மின்தடை செய்யப்படும். 

திருச்சி – மன்னார்புரம் துணை மின்நிலையம் :

  மன்னார்புரம் , சுப்பிரமணியபுரம் , க்ராஃபோர்ட் , கோட்டப்பட்டு , பொன்மலைப்பட்டி , காஜமலை , கல்லுக்குழி , ரஞ்சிதாபுரம் , உலகநாதபுரம் , NMK கிளை , சர்க்யூட் ஹவுஸ் க்ளினி காலை 9.45 முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் செயல்படாது. 

திருவெறும்பூர் துணை மின்நிலையம் – திருச்சி :

  போலீஸ் காலனி , பெரிய சூரியூர் , அண்ணா NGR , கும்பக்குடி , அரசு காலனி , வெங்கூர் , செல்வபுரம் , குண்டூர் , ஐயம்பட்டி , RSK NGR , சோலமாதேவி , காந்தளூர் , சூரியூர் , பரதீஸ்வரன் போன்ற பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரைக்கும் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

நாளைய மின்தடை பகுதிகள் (16.10.2023) ! உங்க ஏரியாவும் இருக்கலாம் அலர்ட் மக்களே !

திருச்சி – புதினம்பட்டி துணை மின்நிலையம் :

  தேனுர் , ஓமந்தூர் , தி.களத்தூர் , சோலார் நிறுவனம் , தாரமங்கலம் , வேல்கல்பட்டி , சாத்தனுர் , கொளத்தூர் , அம்மனிமங்கலம் , மண்ணச்சநல்லூர் , நடுவலூர் , கொட்டத்தூர் , பேராக்காடு போன்ற பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் விநியோகம் இருக்காது. 

பன்னங்கொம்பு துணை மின்நிலையம் – திருச்சி :

  பன்னங்கொம்பு , அமையாபுரம் , பண்ணப்பட்டி , பெருமாம்பட்டி , தனமலைப்பட்டி , கருதகோவில்பட்டி , தண்ணீர் , வடிகப்பட்டி , பொய்கைப்பட்டி போன்ற இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் நிறுத்தப்படும். 

திருச்சி – விடத்திலம்பட்டி :

  அமையபுரம் , வீரப்பூர் , வேங்கைக்குச்சி ,ஆனையூர் , பலாப்பட்டி , கே.சமுத்திரம் , வெள்ளிவாடி , மஞ்சம்பட்டி , மராத்திரெட்டியப்பட்டி , பட்டிமலையடிப்பட்டி , கரபொட்டப்பட்டி போன்ற இடங்களில் 9.45 முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் விநியோகம் இருக்காது. 

மணப்பாறை துணை மின்நிலையம் – திருச்சி :

  செவலூர் , தங்கமாரெட்டியப்பட்டி , மணிகட்டியூர் , கரும்புலிபட்டி , கொட்டப்பட்டி , தொப்பம்பட்டி , நல்லம்பிள்ளை , திருச்சி சாலை , ஆண்டவர் கோவில் , முத்தம்படுபடும்லை போன்ற இடங்களில் காலை 9.45 மணியில் இருந்து மாலை 4 மணி வரையில் மின்சாரம் செயல்படாது. 

மதுரை , திருச்சி மாவட்டங்களில் இருக்கும் துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை செய்யப்படும் என்ற தகவலை மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. ஏதேனும் சில காரணங்களினால் மட்டுமே மின்தடை நேரம் மற்றும் பகுதிகளில் மாற்றங்கள் ஏற்படலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *