நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் ( 25.10.2023 )நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் ( 25.10.2023 )

  நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் ( 25.10.2023 ). தமிழகத்தில் நாளை ஒரு சில துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற இருப்பதால் மின்தடை பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் ( 25.10.2023 ) ! அட ஆமாங்க உங்க ஏரியா இருக்கா பாருங்க !

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் ( 25.10.2023 )

மதுரை – கொண்டயம்பட்டி துணை மின்நிலையம் :

  கொண்டயம்பட்டி , குட்டிமெட்டிபட்டி சுற்றி இருக்கும் பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

JOIN WHATSAPP GROUP

அய்யங்கோட்டை துணை மின்நிலையம் – மதுரை :  

அய்யங்கோட்டை , வைரவநத்தம் , சித்தாலம்குடி , சுப்புதூர் , தனிச்சியம் , சம்பக்குளம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும்.

திருப்பூர் – தெற்கு அவினாசிபாளையம் துணை மின்நிலையம் :

  கொத்சவம்பாளையம் , வெள்ளம்பட்டி , தொட்டி பாளையம் , கோவில் பாளையம் , கொடுவாய் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர் – மலையடிப்பாளையம் துணை மின்நிலையம் :

  P.G.பாளையம் , குமாரபாளையம் , மலபாளையம் , வடவேடம்பட்டி , வதம்பச்சேரி , மந்திரிப்பாளையம் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும். 

குனியமுத்தூர் துணை மின்நிலையம் – கோயம்புத்தூர் :

  குனியமுத்தூர் , சுந்தராபுரம் பகுதிகள் , கோவைபுதூர் , புட்டுவிக்கி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

வாவா சுரேஷுக்கு பாம்பு பிடிக்க லைசென்ஸ் ! வனத்துறை முடிவு ! 

கோயம்புத்தூர் – குமார் நகர் துணை மின்நிலையம் :

  குமரானந்தபுரம் , நெசவாளர் காலனி பகுதி , P.N.ரோடு பகுதி , பிச்சம்பாளையம் , இடேரிசாலை , இளங்கோ நகர் , திருநீலகண்டபுரம் , ஜவஹர்நகர் , D.N.புரம் வடக்கு பகுதி , M.S.நகர் பகுதி , 60 ஆதி சாலை , S.V.காலனி , மேட்டுப்பாக்கம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டு இருக்கும். 

மைலம்பட்டி துணை மின்நிலையம் – கோயம்புத்தூர் :

  கரையாம் பாளையம் , சின்னியம்பாளையம் , மைலம்பட்டி , கைக்கோலம்பாளையம் , வெங்கிட்டாபுரம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும். 

ஈரோடு – கங்காபுரம் துணை மின்நிலையம் :

  பேரோடு , குமிளம்பரப்பூர் , கொங்கம்பாளையம் , மேட்டையன்காடு , கொளத்துப்பாளையம் , சடையம்பாளையம் , தாயார்பாளையம் , ஆட்டையாம்பாளையம் , பள்ளிபாளையம் , புதுவலசு கங்காபுரம் , டெக்ஸ்வேலி , மொக்கையம்பாளையம் , சுறிப்பாறை , காரட் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

நாளை மதுரை , கோயம்புத்தூர் , திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மின்தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்த பகுதிகள் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வெளியாகி இருந்தாலும் சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.            

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *