NALCO வேலைவாய்ப்பு 2024. நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) என்பது சுரங்கம், உலோகம் மற்றும் சக்தி ஆகியவற்றில் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட செயல்பாடுகளைக் கொண்ட ஒரு இந்திய பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
NALCO வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO)
காலிப்பணியிடங்களின் பெயர் :
ஜூனியர் ஃபோர்மேன் (Jr.Foreman)
(ஓவர்மேன்) / ஜூனியர் ஃபோர்மேன்(சுரங்கம்) (Jr.Foreman (Overman) / Jr.Foreman(Mines)
(மின்சாரம்) (Jr.Foreman (Electrical)
(சர்வேயர்) (Jr.Foreman (Surveyor)
(சிவில்) (Jr.Foreman(Civil)
ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant )
டிரஸ்ஸர்-கம்- முதலுதவியாளர் (Dresser–Cum- First Aider)
செவிலியர் (Nurse)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
ஜூனியர் ஃபோர்மேன் (Jr.Foreman) – 02.
(ஓவர்மேன்) / ஜூனியர் ஃபோர்மேன்(சுரங்கம்) (Jr.Foreman (Overman) / Jr.Foreman(Mines) – 18.
(மின்சாரம்) (Jr.Foreman (Electrical) – 05.
(சர்வேயர்) (Jr.Foreman (Surveyor) – 05.
(சிவில்) (Jr.Foreman(Civil) – 02.
ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant ) – 02.
டிரஸ்ஸர்-கம்- முதலுதவியாளர் (Dresser–Cum- First Aider) – 04.
செவிலியர் (Nurse) – 04.
சம்பளம் :
ஜூனியர் ஃபோர்மேன் (Jr.Foreman) – Rs.36500 முதல் Rs.115000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
(ஓவர்மேன்) / ஜூனியர் ஃபோர்மேன்(சுரங்கம்) (Jr.Foreman (Overman) / Jr.Foreman(Mines) – Rs.36500 முதல் Rs.115000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
(மின்சாரம்) (Jr.Foreman (Electrical) – Rs.36500 முதல் Rs.115000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
(சர்வேயர்) (Jr.Foreman (Surveyor) – Rs.36500 முதல் Rs.115000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
(சிவில்) (Jr.Foreman(Civil) – Rs.36500 முதல் Rs.115000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant ) – Rs.29500 முதல் Rs.70000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
டிரஸ்ஸர்-கம்- முதலுதவியாளர் (Dresser–Cum- First Aider) – Rs.27300 முதல் Rs.65000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
செவிலியர் (Nurse) – Rs.29500 முதல் Rs.70000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
ஜூனியர் ஃபோர்மேன் பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant ) பணிக்கு B.Sc வேதியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டிரஸ்ஸர்-கம்- முதலுதவியாளர் (Dresser–Cum- First Aider) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து HSC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
செவிலியர் (Nurse) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து டிப்ளமோ / பி.எஸ்சி. நர்சிங் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CSB வங்கி வேலை 2024 ! பட்டம் பெற்றிருந்தால் போதும் !
வயது வரம்பு :
ஜூனியர் ஃபோர்மேன் பணிகளுக்கு அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant ), டிரஸ்ஸர்-கம்- முதலுதவியாளர் (Dresser–Cum- First Aider), செவிலியர் (Nurse) பணிகளுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி ;
ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பித்தலுக்கான தொடக்க தேதி : 30/01/2024.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி :18/02/2024.
விண்ணப்பக்கட்டணம் :
பொது / OBC(NCL) / EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.100/- (நூறு ரூபாய்) செலுத்த வேண்டும்.
SC / ST / PwBD / Ex-Servicemen / Internal வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படாது.
தேர்வு செயல்முறை:
குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.