நாமக்கல் மாவட்டம் சிறார் நீதி வாரியத்தில் காலியாக இருக்கும் Chairperson வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு. விண்ணப்ப கட்டணம், தகுதிகள், வயது வரம்பு மற்றும் முக்கிய தேதிகள் பற்றிய முழு விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. namakkal child welfare committee recruitment 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
துறை:
Department of Children Welfare and Special Services
வகை:
தமிழ்நாடு மாவட்ட அரசு வேலைகள்
பதவியின் பெயர்: Chairperson
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்:
தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் படி மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 35க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி தகுதிகள் விவரம்:
விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூக பணி,சமூகவியல், மனித ஆரோக்கியம் மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி சுகாதாரம், கல்வி, உளவியல், சமூகவியல், மனித ஆரோக்கியத்தின் சமூகப் பணி, மனித மேம்பாடு , இதில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
நாமக்கல் மாவட்டம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
தமிழக அரசு வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி தற்போது காலியாக இருக்கும் chairperson என்ற பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் நாமக்கல் மாவட்ட (https://dsdcpimms.tn.gov.in.) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதையடுத்து, அந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
BEL நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 50 ஆயிரம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பிக்கும் முகவரி:
The Director,
Directorate of Children Welfare and Special Services,
No. 300, Purasaiwalkam High Road, Kellys,
Chennai-600 010.
விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 27/02/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07/03/2025
தேர்வு முறை:
Interview அடிப்படையில் மட்டுமே தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். namakkal child welfare committee recruitment 2025
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
SACON கோயம்புத்தூர் மையத்தில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி கல்வி தகுதி இருந்தால் போதும்!
வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாடு வருமான வரித்துறையில் தேர்வு இல்லாமல் பணி நியமனம்!
TMB வங்கி SCSE வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 124 காலியிடங்கள் | சம்பளம்: ஆண்டுக்கு Rs.8,64,740