Home » வேலைவாய்ப்பு » நகர சுகாதார நலவாழ்வு மையத்தில் வேலைவாய்ப்பு 2025! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நகர சுகாதார நலவாழ்வு மையத்தில் வேலைவாய்ப்பு 2025! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நகர சுகாதார நலவாழ்வு மையத்தில் வேலைவாய்ப்பு 2025! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் namakkal district dhs recruitment 2025 notification out பதவிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? கல்வி தகுதிகள்? வயது வரம்பு? உள்ளிட்ட விவரங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட நல வாழ்வு சங்கம்

தமிழ்நாடு அரசு மாவட்ட வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 60000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட MBBS பட்டம், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 18000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 50க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து DGNM / B.Sc (நர்சிங்) தகுதி.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 14000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 12th with Biology / Botany and Zoology and Must have passed Tamil language as a subject in SSLC level

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 23800 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 23000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: பேச்சு மற்றும் நோயியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8500 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 8th Standard

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13500 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் / புள்ளியியல் பாடத்தில் கணிதத்தில் இளங்கலை பட்டம் மற்றும் கணினி பயன்பாடுகளில் 1 வருட முதுகலை டிப்ளமோ.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு சம்பளமாக ரூ. 13 ஆயிரம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: BPT Course (Bachelor in Physiotherapy) படித்திருக்க வேண்டும்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு சம்பளமாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Diploma in medical laboratory technology (DMLT) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்திருக்க வேண்டும்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு சம்பளமாக ரூ. 13500 வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 59க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Diploma Nursing therapist

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 18 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: சமூகப் பணி / பொது நிர்வாகம் / உளவியல் / சமூகவியல் / வீட்டு அறிவியல் / மருத்துவமனை & சுகாதார மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை/ இளங்கலைப் பட்டம்

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 15 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Diploma in Pharmacy

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவ துறையில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், அதிகாரப்பூர்வ தளத்திற்கு https://namakkal.nic.in/ சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பிக்க வேண்டும்.

நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society),

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

நாமக்கல் மாவட்டம் – 637003

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 19/03/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 31/03/2025

நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் namakkal district dhs recruitment 2025 notification out கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

அத்துடன் இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் காணலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top