நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு - மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!!நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு - மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!!

தமிழகத்தில் உள்ள நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள்1 வழக்கம் போல் ஸ்கூலுக்கு போய் கொண்டிருக்கின்றனர். மேலும் மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் மாணவர்கள் அதிக மார்க்-களை ஸ்கோர் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் என்ற பகுதிக்கு அருகாமையில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள 6வது  வகுப்பில் 11 வயது மாணவி படித்து வருகிறார். வழக்கம் போல் அந்த மாணவி இன்று பள்ளிக்கூடத்துக்கு சென்ற நிலையில், திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அங்கிருந்த ஆசிரியர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனே அந்த மாணவியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் மாணவி இறப்புக்கு என்ன காரணம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பெற்றோர்கள் சற்று பயத்தில் தான் இருந்து வருகின்றனர்.  tamilnadu students – school student death news – death news – tn breaking news

தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா – பாஸ் வழங்கும் பணி இன்று தொடங்கியது!

  1. tamilnadu school news update ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *