நரேந்திர மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்? ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்பு!!நரேந்திர மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்? ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்பு!!

நரேந்திர மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்? மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பாஜக கட்சி தமிழகத்தில் எந்த தொகுதியிலும் டெபாசிட் பெறவில்லை. தேசிய அளவில் பார்த்தோம் என்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களைப் பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து இன்று டெல்லியில் . பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் 17-வது லோக்சபாவை கலைக்கும் குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற மோடி பிரதமர் பதவியில் இருந்து விலகும் ராஜினாமா கடிதத்தை முறைப்படி கொடுத்தார். மேலும் நரேந்திர மோடி, அமைச்சரவையின் ராஜினாமாக்களையும் லோக்சபாவை கலைக்கும் பரிந்துரையையும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி அடுத்த ஆட்சி அமையும் வரை இடைக்கால பிரதமராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நரேந்திர மோடி பிரதமர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்? pm modi – prime minister modi – bjp party – 18th lok sabha election 2024 – parliamentary election live update

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நவீன் பட்நாயக்? 25 ஆண்டுகளுக்கு பிறகு முடிந்த அரசியல் வாழ்க்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *