விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆய்வு மையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் இருவரும் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சர்வதேச விண்வெளி ஆய்வு :
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து விண்வெளி மையம் சென்ற இருவரும் திட்டமிட்டபடி ஜூன் 22 ஆம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பூமிக்கு வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள் – எதிர்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி வேண்டும் ராகுல் காந்தி கருத்து !
அத்துடன் சுனிதா வில்லியம்ஸ்ஸை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா கோரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.