நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வேலைவாய்ப்பு 2024 ! மாத சம்பளம் :Rs.2,65,000/- வரைநேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வேலைவாய்ப்பு 2024 ! மாத சம்பளம் :Rs.2,65,000/- வரை

NBT India புத்தகங்களை வெளியிடுவதிலும், புத்தகங்களை விளம்பரப்படுத்துவதிலும் ஒரு தலைசிறந்த அமைப்பாகும். நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வேலைவாய்ப்பு 2024 மூலம் பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Consultant Grade-2 (For N DWBF2025) – 01

Consultant Grade-1 visual Design and Merchandise ( For N DWBF2025) – 01

Event Officer (For NDWBF2025) – 01

Young Professional (Cultural Coordinator) – 01

Young Professional (Social Media Executive) – 01

Protocol Officer – 01

Consultant (Establishment) – 01

Section Officer – 01

Video Editor – 01

Graphic Designer – 01

Illustrator – 01

Editor (Odia) – 01

12

Rs. 40,000 முதல் Rs.2,65,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இருந்து Bachelor’s degree / Post Graduate degree / Fine Arts / Graphic Design பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 65 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

நியூ டெல்லி

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! நேர்காணல் மட்டுமே !

நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Deputy Director(Estt & Fin.)

National Book Trust,

India Nehru Bhawan,

5, Institutional Area,Phase-ll,

Vasant Kunj, New Delhi-110070

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 30/10/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 13/11/2024

Shortlisting

tests

interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

விண்ணப்பதாரர்கள் அத்தியாவசிய கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவத்தைப் பெற்றிருப்பதற்கான சான்றுகள் போன்றவற்றை விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நல்ல தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.

இந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் மற்றும் முழுமையற்ற விண்ணப்பங்கள் சுருக்கமாக நிராகரிக்கப்படும்.

எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது தகுதியிழப்புக்கு வழிவகுக்கும்.

சுய சான்றளிக்கப்பட்ட நகல்கள் விண்ணப்பம் மற்றும் அசல்களுடன் ஸ்கேன் செய்யப்பட்ட படங்களாக வைத்திருக்க வேண்டும். அத்துடன்
நேர்காணலின் போதும், தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த நேரத்திலும் சான்றிதழ்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும்

பரிந்துரைக்கப்பட்ட தேர்வுகள் மற்றும் நேர்காணலில் கலந்துகொள்வதற்கு TA/DA வழங்கப்படமாட்டாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *