தற்போது வந்த அறிவிப்பின் படி NBT சார்பில் தேசிய புத்தக அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2024 மூலம் Event Officer & Protocol Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து பணிகள் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய புத்தக அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
National Book Trust
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : Event Officer (நிகழ்வு அதிகாரி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs. 50,000 வரை Rs. 70,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : Master’s degree in a relevant subject or professional degree earned after 4 years or more of study following 10+2 with a minimum of 3 years of experience .
வயது வரம்பு : அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Protocol Officer (நெறிமுறை அதிகாரி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs. 70,000 முதல் Rs. 80,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : Master’s degree in a relevant subject or professional degree earned after 4 years or more of study following 10+2 with a minimum of 3 years of experience .
வயது வரம்பு : அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
TNPL பேப்பர் ஆலையில் வேலைவாய்ப்பு 2024! தகுதி: Science degree !
விண்ணப்பிக்கும் முறை :
National Book Trust சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான இதர தகுதி சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
National Book Trust, India,
Nehru Bhawan,
5, Institutional Area, Phase-ll, Vasant Kunj,
New Delhi -110070
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Test
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது விண்ணப்பதாரர்களுக்கு தகுதியற்ற தன்மையை ஏற்படுத்தும்.
அத்துடன் முழுமையற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தேர்வுகள்/நேர்காணலில் கலந்து கொள்வதற்காக TA / DA வழங்கப்படமாட்டாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
தமிழ்நாடு அரசின் மிஷன் வாத்சல்யா திட்ட வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.27,804/-
GIC உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! 110 Scale-I Officer பணியிடங்கள் அறிவிப்பு !
நைனிடால் வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி: Any Degree !
NIACL 500 உதவியாளர் வேலை 2025! சம்பளம்:Rs.40,000/-
இந்திய உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs. 67,700/-