National Book Trust Recruitment 2025: இந்தியாவின் தேசிய புத்தக அறக்கட்டளை (NBT), இளம் தொழில்முறை (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகி (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) ஆகிய 03 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலை தேடுபவர்களுக்கு தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
தேசிய புத்தக அறக்கட்டளை
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Young Professional (Corporate Communication)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை; 02
சம்பளம்: மாதம் Rs.50,000 முதல் Rs.70,000/- வரை சம்பளமாக வழங்கப்டும்
கல்வி தகுதி: Post Graduate degree in any field or an MBA.
வயது வரம்பு: அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Marketing Executive (Corporate Communication)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை; 01
சம்பளம்: மாதம் Rs.40,000 முதல் Rs.55,000/- வரை சம்பளமாக வழங்கப்டும்
கல்வி தகுதி: Graduation degree in any field.
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
NBT தேசிய புத்தக அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான கல்விச் சான்றிதழ்கள், அனுபவக் கடிதங்கள் மற்றும் பிற தேவையான ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025! 146 காலியிடங்கள் || முழு விவரம் இதோ!
அனுப்ப வேண்டிய முகவரி:
Deputy Director (E&E)
National Book Trust, India
5, Institutional Area, Phase-II, Vasant Kunj,
New Delhi – 110070
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் National Book Trust Recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
AI Assets Holding Ltd நிறுவனத்தில் வேலை 2025! Manager & Officer Post! Rs.1,50,000 வரை சம்பளம்!
காஞ்சிபுரம் DEIC மையத்தில் வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாடு அரசு பணிக்கு உடனே Apply பண்ணுங்க!
IIH இந்திய பாரம்பரிய நிறுவனத்தில் வேலை 2025! Staff Car Driver Post! தகுதி: 10th தேர்ச்சி!
Recruitment 2025 || SDAT தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு!
BECIL நிலைய மேலாளர் ஆட்சேர்ப்பு 2025 || கல்வி தகுதி: Degree | உடனே விண்ணப்பிக்கவும்!!
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் Officer வேலை 2025! 23 Vacancies! Salary: Rs.37,000/-
TISS டாடா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 60 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000/-
IRCTC தெற்கு மண்டல வேலைவாய்ப்பு 2025! 25 காலியிடங்கள்|| 12th மார்க் வைத்து வேலை