National Insurance Academy வேலைவாய்ப்பு 2024. புனேவில் அமைந்துள்ள தேசிய காப்பீட்டு அகாடமி சார்பில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வேலையகியுள்ளது. அந்த வகையில் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரத்தை காண்போம்.
National Insurance Academy வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
தேசிய காப்பீட்டு அகாடமி
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Faculty Member
சம்பளம் :
Rs.1,50,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Graduate / post-graduate in any general stream, Management, Engineering, Law, Agriculture, Horticulture போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 62 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
தேசிய காப்பீட்டு அகாடமி சார்பில் அறிவிக்கப்பட்ட Faculty Member பணிகளுக்கான விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இசிஐஎல் DLO வேலைவாய்ப்பு 2024 ! மாதம் Rs.48,200 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !
e-mail முகவரி :
faculty.nl@niapune.org.in
தபால் மூலம் அனுப்புவதற்கான முகவரி :
Ms. Anita Date
Executive Secretary to Director & Sr. Manager-Establishment
National Insurance Academy,
25, Balewadi, Baner Road, NIA P.O,
Pune – 411045.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 23.04.2024.
விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி :15.05.2024.
பணியமர்த்தப்படும் இடம் :
புனே – இந்தியா
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.