நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024. NICL நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட். என்பது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இதன் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. NICL நிறுவனமானது தற்போது பல்வேறு துறைகளில் நிர்வாக அதிகாரி பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இக்காலிப்பாணியிடங்களை நிரப்பிட NICL தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலிப்பணியிடங்கள் விபரம்,தகுதி,ஊதியம் போன்றவற்றை விரிவாக காணலாம். national insurance recruitment 2024.
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
காலிப்பணியிடங்கள் பெயர்:
நிர்வாக அதிகாரி
மருத்துவம் – 28
சட்டம் – 20
நிதி – 30
ஆக்சுவரி – 2
தகவல் தொழில்நுட்பம் – 20
ஆட்டோமொபைல் பொறியாளர் – 20
இந்தி (ராஜ்பாஷா) அதிகாரிகள் – 22
பொது – 130
பின்னிணைப்பு அதிகாரி – 2
மொத்த காலியிடங்கள் – 274
கல்வித்தகுதி:
மருத்துவ நிர்வாக அதிகாரி – M.B.B.S / M.D. / M.S அல்லது முதுகலை மருத்துவ பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
சட்ட நிர்வாக அதிகாரி – குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் சட்டத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
நிதி நிர்வாக அதிகாரி – ICAI/ICWA அல்லது குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் வர்த்தகத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
ஆக்சுவரி நிர்வாக அதிகாரி – புள்ளியியல்/கணிதம்/செயல் அறிவியல் ஏதேனும் ஒரு துறையில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
தகவல் தொழில்நுட்ப நிர்வாக அதிகாரி- தொழில்நுட்பம்/இன்ஜினிரிங்கில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
ஆட்டோமொபைல் பொறியாளர் நிர்வாக அதிகாரி –
ஆட்டோமொபைல் பொறியியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பெற்றிருக்கவேண்டும்.
பொது நிர்வாக அதிகாரி – ஏதேனும் ஒரு துறையில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
ஹிந்தி அதிகாரிகள் – ஹிந்தி மொழியில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும். நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024.
ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! இது மத்திய அரசு வேலை !
வயது தகுதி:
குறைந்த பட்ச வயது – 21
அதிகபட்ச வயது – 30
வயது தளர்வு:
SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwD – 10 ஆண்டுகள்
முன்னாள் படைவீரர்கள் – 5 ஆண்டுகள்
விதவைகள், விவாகரத்து பெற்ற பெண்கள் – 9 ஆண்டுகள்
ஊதியம்:
மொத்த ஊதியம் ரூ. மாதம் 85,000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 02.01.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 22.01.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | DOWNLOAD |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
விண்ணப்பக்கட்டணம்:
SC / ST / PwBD – ரூ.250/-
மற்ற பிரிவினருக்கு – ரூ.1000/-
தேர்ந்தெடுக்கும் முறை:
ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம். national insurance recruitment 2024.