Home » வேலைவாய்ப்பு » தேசிய அருங்காட்சியகம் வேலைவாய்ப்பு 2025! Consultant & Photographer காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.40,000

தேசிய அருங்காட்சியகம் வேலைவாய்ப்பு 2025! Consultant & Photographer காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.40,000

தேசிய அருங்காட்சியகம் வேலைவாய்ப்பு 2025! Consultant & Photographer காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.40,000

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய அருங்காட்சியகம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Consultant & Photographer போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது

தேசிய அருங்காட்சியகம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

சம்பளம்: Rs. 40,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

Bachelor’s degree or equivalent degree from a recognized university.

Post Graduate Diploma in Digital Media from a reputed and recognized Mass Communication Institute.

01-year experience in Digital arid Social Media marketing.

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

சம்பளம்: Rs. 35,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி:

You must have passed your 12th grade.

A Diploma/Certificate in Photography from a recognized institute is required.

You should have at least three years of experience in digital photography with a recognized institution.

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேசிய அருங்காட்சியகம் சார்பில் அறிவிக்கப்பட்ட Consultant & Photographer பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை தேசிய அருங்காட்சியகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்

அறிவிப்பு வெளியான தேதி – 31.12.2024

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 06.01.2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top