டெல்லியில் அமைந்துள்ள தேசிய நாடகப் பள்ளி எழுத்தர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியாகியுள்ளது. National School of Drama வின் இந்த பதவிக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகின்ற 20 ஜூன் ஆகும்.
தேசிய நாடகப் பள்ளி எழுத்தர் வேலைவாய்ப்பு 2024
அமைப்பு:
தேசிய நாடகப் பள்ளி (NSD)
பணிபுரியும் இடம்:
டெல்லி
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
இளைய எழுத்தர் – 1
(Junior Clerk)
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
விருமபத்தக்க தகுதி:
அரசாங்கத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய நல்ல அறிவு. இந்தியாவின் குறிப்பு, வரைவு, கடிதப் பரிமாற்றம் ஆகியவற்றின் கணிசமான அனுபவம் மற்றும் அலுவலக வேலை, கணினியில் தட்டச்சு செய்யும் அறிவு மற்றும் இதே துறையில் முன்னனுபவம் பெற்றிருத்தல் விரும்பத்தக்க தகுதியாகும். clerk vacancy 2024.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 30 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
தேனி மாவட்ட சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! OSC ல் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது !
வயது தளர்வு:
SC/ ST/ OBC விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளின் படி உள்ள வயது தளர்வு பொருந்தும்.
சம்பளம்:
மாத சம்பளமாக ரூ.16,100/- சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேசிய நடக்கப் பள்ளியின் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். அல்லது இதில் தரப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தலாம்.
விண்ணப்பிக்கும் தேதி:
இப்பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – 20.06,2024
தேர்ந்தெடுக்கும் செயல்முறை:
நேரடியான தனிப்பட்ட நேர்காணல் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 | Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பு, மற்றும் நாடக தேசிய பள்ளியின் இணையதளத்தை காணலாம். clerk job vacancy.