Home » வேலைவாய்ப்பு » NSD தேசிய நாடகப் பள்ளி ஆட்சேர்ப்பு 2024 ! உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ரூ. 25,000/- சம்பளம் !

NSD தேசிய நாடகப் பள்ளி ஆட்சேர்ப்பு 2024 ! உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ரூ. 25,000/- சம்பளம் !

NSD தேசிய நாடகப் பள்ளி ஆட்சேர்ப்பு 2024 ! உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ரூ. 25,000/- சம்பளம் !

NSD தேசிய நாடகப் பள்ளி ஆட்சேர்ப்பு 2024 National School of Drama பெங்களுருவில் தற்போது Assistant மற்றும் Hostel Warden காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு 30.04.2024 வரை விண்ணப்பிக்கலாம். அதற்கான கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்ற முழு விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நாடகப் பள்ளி

பெங்களூரு

உதவியாளர் (Assistant) – 1

விடுதி பாதுகாவலர் (Hostel Warden) – 1

மொத்த காலியிடங்கள் – 2

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

தொடர்புடைய துறையில் முன்னனுபவம் விரும்பத்தக்க தகுதியாகும்.

அதிகபட்ச வயது,

உதவியாளர் – 30

விடுதி பாதுகாவலர் – 50

ALIMCO ஆட்சேர்ப்பு 2024 ! 142 Senior Consultant, Manager, Deputy Manager பணியிடங்கள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

அரசு விதிகளின்படி, வயது தளர்வு பொருந்தும்.

உதவியாளர் – ரூ.23,000/-

விடுதி பாதுகாவலர் – ரூ.25,000/-

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு 30.04.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top