வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மினி ரத்னா நிறுவனமான தேசிய விதைகள் கழக லிமிடெட் (NSC), இயக்குநர் (நிதி) பதவிக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்தை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தேசிய விதைகள் கழக லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025 தகுதி அளவுகோல்கள், காலியிட விவரங்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
தேசிய விதைகள் கழக லிமிடெட் (NSC),
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Director (Finance).
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: Rs.1,60,000 – Rs.2,90,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Chartered Accountant (CA) or Cost Accountant / MBA/PGDM with specialization in Finance from a recognized University/Institution.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
தேசிய விதைகள் கழக லிமிடெட் (NSC), நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சி ஆட்சேர்ப்பு 2025! 345 காலியிடங்கள்! சம்பளம்: Rs.60,000/-
முக்கிய தேதிகள்:
PESB-க்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான நோடல் அதிகாரிகளுக்கான கடைசி தேதி: 08.05.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தேசிய விதைகள் கழக லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திய செயற்கை கால்கள் உற்பத்தி கழகம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-In-Interview
பாரதிய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2025! தலைமை நிதி அதிகாரி பதவி! சம்பளம்: Rs.1,52,000/-
IBPS வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலை 2025! General Manager Post!
SRTMI India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Salary: Rs.1,20,000 – Rs.2,80,000/-
இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10th, ITI, Diploma! Salary: Rs.92,300/-
TNPSC Group 1 & 1A Service தேர்வு அறிவிப்பு 2025! 70+ காலியிடங்கள்! உடனே Apply பண்ணுங்க!
திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! IIM நூலகர் பதவி! சம்பளம்: Rs.23,000
சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025! Consultant & Accountant Post!
NaBFID தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Analyst Post! விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-04-2025!