தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ. 19,800/- வரை சம்பளம் !தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ. 19,800/- வரை சம்பளம் !

தர்மபுரி மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. இங்கு பல்வேறு பதவிகளில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், எப்படி விண்ணப்பிப்பது குறித்த முழு விபரமும் இங்கே தரப்பட்டுள்ளது.

நிறுவன பெயர்தர்மபுரி காசநோய் ஒழிப்பு திட்டம்
வேலை பிரிவுஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்
பணியமர்த்தப்படும் இடம்தருமபுரி
தொடக்க நாள்06.08.2024
கடைசி தேதி30.08.2024
Recruitment 2024

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்

தமிழ்நாடு அரசு வேலை 2024

STLS – 1

Lab Technician – 2

TB HV – 1

மொத பணியிடங்கள் – 4

13000 முதல் 19,800 வரை பணி மற்றும் தகுதிற்கேற்ப வழங்கப்படும்.

STLS பதவிக்கு அறிவியலில் 10+2 உடன் டிப்ளமோ அல்லது சான்றிதழ் மருத்துவ படிப்பு ஆய்வக தொழில்நுட்பம் அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician பணிக்கு இடைநிலை (10+2) மற்றும் டிப்ளமோ அல்லது சான்றளிக்கப்பட்ட படிப்பு ( மருத்துவ ஆய்வகம் தொழில்நுட்பத்தால் அங்கீகரிக்கப்பட்டது ) DME படித்திருக்க வேண்டும்.

TB HV பணிக்கு இடைநிலை அறிவியல் உடன் MPW/LHV/ ANM பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! திருச்சியில் ஆலோசகர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

வயதை பற்றிய தகவல் தெரிவிக்கவில்லை.

தருமபுரி – தமிழ்நாடு

தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மற்றும் ரூ, 6 தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட 4 x 6 கவரில் கையொப்பமிட்ட விண்ணப்ப கடிதத்துடன் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

துணை இயக்குனர்,

மருத்துவ பணிகள், (காச நோய்)

மாவட்ட காச நோய் மையம்,

ELEP Hospital Campus,

குப்பூர்,

தருமபுரி -636704.

விண்ணப்பத்தை அனுப்ப ஆரம்ப தேதி : 06.08.2024

விண்ணப்பத்தை அனுப்ப கடைசி தேதி : 30.08.2024

தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு எழுத்து தேர்வு, மற்றும் நேர்காணலுக்கான தேதி கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரபூர்வ இணையதளம்View
https://dharmapuri.nic.in/notice_category/recruitment/

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

எம்பிளாய்மெண்ட் நியூஸ் தமிழ்

பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2024

SBI வங்கி CLERK வேலை 2024

மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஆட்சேர்ப்பு 2024

THDC நிர்வாகி வேலைவாய்ப்பு 2024

C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *