தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அன்னபூரணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவலையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், சில சர்ச்சைகளையும் கிளப்பியது. தற்போது டெஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அது போக பாலிவுட்டிலும் சில பி[படங்களில் நடித்து வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதற்கிடையில் தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்து கொண்டு, இரு குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகிவிட்டார். இருப்பினும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நயன்தாராவை குறித்து முக்கியமான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது விக்னேஷ் சிவனின் ,மச்சானும், நயன்தாராவுடன் பிறந்த சகோதரனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தான் அது. தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவர் தான் விக்னேஷ் சிவன் மச்சானா? என்று வாயடைத்து பார்த்து வருகிறார்.