NBCC இந்தியா ஆட்சேர்ப்பு 2024. நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் என்னும் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
NBCC இந்தியா ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் (NBCC)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
பொது மேலாளர் (Structural Design-Civil) – 01
பொது மேலாளர் (Electrical & Mechanical Design) – 01
மேலாளர் Manager (Architecture & Planning) – 01
Addl பொது மேலாளர் (Architecture & Planning) – 01
Addl பொது மேலாளர் (Investor Relations) – 01
Dy பொது மேலாளர் (Structural Design-Civil) – 01
மேலாளர் (Architecture & Planning) – 02
Project மேலாளர் (Structural Design-Civil) – 02
Project மேலாளர் (Electrical & Mechanical Design) – 01
Dy. மேலாளர் (HRM) – 04
மேலாளர் (Quantity Surveyor-Civil) – 01
Dy மேலாளர் (Quantity Surveyor-Electrical) – 01
Dy Project மேலாளர் (Structural Design-Civil) – 01
ப்ராஜெக்ட் Manager (Electrical & Mechanical Design) – 01
Sr Project நிர்வாகி (Civil) – 02
Sr Project நிர்வாகி (Electrical) – 10
Management பயிற்சி பெற்றவர் (Law) – 04.
Junior என்ஜினீயர் (Civil) – 30
Junior என்ஜினீயர் (Electrical) – 10
சம்பளம் :
மேற்கண்ட பணிகளுக்கு RS.50,000 முதல் RS. 2,40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
BE/ CA/ ICWA / Diploma / PGDM / MBA / MSW / PG Diploma / PG Degree போன்ற சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
IIM மும்பை ஆட்சேர்ப்பு 2024 ! ரூ.80,000 சம்பளம், தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே விண்ணப்பித்தது வேலை வாங்கலாம் வாங்க !
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 49 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துகொள்ள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் பதிவுக்கான தொடக்க தேதி : 28.02.2024.
ஆன்லைன் பதிவுக்கான இறுதித் தேதி : 27.03.2024.
விண்ணப்பக்கட்டணம் :
Management Trainee (Law) பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ.500/-
மற்ற அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/-
தேர்ந்தெடுக்கும் முறை :
Computer Based Test (CBT)
Personal Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.
Whatsapp Channel – Join