தேசிய புத்தக அறக்கட்டளை NBT ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Assistant Editor (Hindi) போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. nbt india recruitment 2025
NBT ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
National Book Foundation
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Assistant Editor (Hindi)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.60,000 முதல் Rs.65,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
A Bachelor’s degree from a recognized university.
Proficiency in Hindi (both written and oral).
Knowledge of English is also required.
வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா சார்பில் விளம்பரப்படுத்தப்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு குறைந்தபட்ச தகுதியை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நிதி ஆயோக் அமைப்பில் டிரைவர் வேலை 2025! கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!
அனுப்ப வேண்டிய முகவரி:
Joint Director (A&F),
National Book Trust, India,
Nehru Bhawan, Institutional Area,
Phase-II, Vasant Kunj,
New Delhi-110070.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விளம்பரம் வெளியிடப்பட்டது: 30 டிசம்பர் 2024
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி: வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்கள் (அதாவது, ஜனவரி 14, 2025க்குள்)
தேர்வு செய்யும் முறை:
shortlisted
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வதற்கு TA / DA வழங்கப்படமாட்டாது
எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்வதாகக் கருதப்படும்
விண்ணப்பதாரர் நல்ல தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்
அனைத்து தொடர்புடைய சான்றிதழ்கள், பட்டங்கள், சான்றுகள் போன்றவற்றின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களாக இருக்க வேண்டும்
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
கணினி மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025! CDAC 44 Manager பணியிடங்கள் அறிவிப்பு!
இந்திய புள்ளியியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Junior Assistants பதவிகள்! சம்பளம்: Rs.40,000
அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.25,000
HDFC வங்கி வேலைவாய்ப்பு 2025! Relationship Manager பணியிடங்கள் அறிவிப்பு! கல்வி தகுதி: Degree
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வேலைவாய்ப்பு 2025! 89 காலிப்பணியிடங்கள்! கல்வி தகுதி: 10th,12th