NCCR ஆட்சேர்ப்பு 2024NCCR ஆட்சேர்ப்பு 2024

NCCR ஆட்சேர்ப்பு 2024. தேசிய கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம், சென்னை, 1998 இல் நிறுவப்பட்ட புவி அறிவியல் அமைச்சகம் மூலம் (MoES) செயல்படுத்தி வருகிறது. முறையான தகவல், தீர்வுகள் மற்றும் கடலோரப் பகுதிகளை திறம்பட நிர்வகிப்பதற்கான சேவைகள் வழங்க கடலோர ஆராய்ச்சியில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இங்கு அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

JOIN WHATSAPP GET JOB NEWS 2024

கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் – NCCR

திட்ட விஞ்ஞானி (கடல் உயிரியல்) (Project Scientist-I (Marine Biology)

திட்ட விஞ்ஞானி (தொலைநிலை உணர்தல் & GIS) (Project Scientist-I (Remote Sensing & GIS)

விஞ்ஞானி (தரவுத் தளம்) (Project Scientist-I (Data Base)

திட்ட விஞ்ஞானி (கடல் உயிரியல்) (Project Scientist-I (Marine Biology) – 01.

திட்ட விஞ்ஞானி (தொலைநிலை உணர்தல் & GIS) (Project Scientist-I (Remote Sensing & GIS) – 01.

விஞ்ஞானி (தரவுத் தளம்) (Project Scientist-I (Data Base) – 01.

மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு ரூ. 56,000/- + HRA மாத சம்பளமாக வழங்கப்படும்.

திட்ட விஞ்ஞானி (கடல் உயிரியல்) (Project Scientist-I (Marine Biology) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் அறிவியல் முதல் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் மரைன் பயாலஜி/ மரைனில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

திட்ட விஞ்ஞானி (தொலைநிலை உணர்தல் & GIS) (Project Scientist-I (Remote Sensing & GIS) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொலைநிலை உணர்திறன்/ புவி தகவலியலில் முதுகலைப் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

விஞ்ஞானி (தரவுத் தளம்) (Project Scientist-I (Data Base) பணிக்கு கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் / கணினி பயன்பாடுகள் அல்லது அதற்கு சமமான அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நெடுஞ்சாலை துறை வேலைவாய்ப்பு 2024 ! விண்ணப்பிக்கலாம் வாங்க !

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

08.02.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICKHERE

கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCCR),

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) வளாகம், 2

வது தளம், வேளச்சேரி தாம்பரம் மெயின் சாலை,

பள்ளிக்கரணை, சென்னை-600100.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *