Home » வேலைவாய்ப்பு » தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! NCCT அதிகாரபூர்வ அறிவிப்பு!

தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! NCCT அதிகாரபூர்வ அறிவிப்பு!

தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! NCCT அதிகாரபூர்வ அறிவிப்பு!

NCCT தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025 வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி காலியாக உள்ள Registrar , Director (Finance), Consultant (Finance and Audit) போன்ற பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் National Council for Cooperative Training
வகை Tamil Nadu Job Vacancy 2025
காலியிடங்கள் 03
பதவியின் பெயர் Registrar, Director, Consultant
ஆரம்ப தேதி 08.02.2025
கடைசி தேதி 15 Days

The National Council for Cooperative Training (NCCT)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: ரூ.78,800 முதல் ரூ. 2,09,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: ரூ.78,800 முதல் ரூ. 2,09,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: நிதி, கணக்கியல், வணிகம் அல்லது தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025!வேட்பாளர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: நிதி அமைச்சக வழிகாட்டுதல்களின்படி நிலையான ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: CA/CMA/CS.

புது டெல்லி

தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் சார்பில் அறிவிக்கப்பட்ட Registrar , Director (Finance), பதவிகளுக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு தபால் அனுப்பி விண்ணப்பிக்கவும்.

அத்துடன் Consultant (Finance and Audit) பதவிகளுக்கு தங்களின் விண்ணப்பத்தினை மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

துணை இயக்குநர் (பணியாளர்),

கூட்டுறவு பயிற்சிக்கான தேசிய கவுன்சில்,

3 சிரி நிறுவன பகுதி,

ஆகஸ்ட் கிராந்தி மார்க், ஹவுஸ் காஸ்,

புது டெல்லி – 110016.

தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: B.com

[email protected]

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 08.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

NCCT Vacancy Notice Consultant Recruitment 2025Click Here
NCCT Registrar & Director Job Notification 2025Click Here

SKSPREAD Job Portal Latest Notification

Federal Bank உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduation

இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025!நேர்காணல் அடிப்படையில் தேர்வு!

UCIL நிறுவனத்தில் மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு 2025! Rs.1,20,000 சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய உரங்கள் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Rs.260000 வரை மாத சம்பளம்!

இந்திய கடற்படையில் 270 SSC Officer வேலைவாய்ப்பு 2025! Degree முடித்திருந்தால் போதும்!

10வது கல்வித்தகுதி போதும் ரயில்வேயில் வேலை 2025! RRC NR Group D post!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top