NCDIR வேலைவாய்ப்பு 2023NCDIR வேலைவாய்ப்பு 2023

NCDIR வேலைவாய்ப்பு 2023. தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நிறுவனமும் இணைந்து சுகாதார ஆராய்ச்சிக்கான தகவல் அறிவியலுக்கான ஒருங்கிணைந்த அங்கமாகப் பயன்படுத்தும் தனித்துவமான நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் முக்கிய மற்றும் ஒட்டுமொத்த நோக்கமானது புற்றுநோய், நீரிழிவு, கார்டியோ வாஸ்குலர் நோய்கள் (CVD) மற்றும் பக்கவாதம் பற்றிய ஒரு தேசிய ஆராய்ச்சி தரவுத் தளத்தைத் தக்கவைத்து மேம்படுத்துவதாகும். அதன் அடிப்படையில் திட்ட ஆராய்ச்சி விஞ்ஞானி காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. அதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். ncdir recruitment 2023 notification.

JOIN WHATSAPP CLICK HERE

NCDIR – தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம்.

திட்ட ஆராய்ச்சி விஞ்ஞானி (Project Research Scientist – I (Non-Medical).

திட்ட ஆராய்ச்சி விஞ்ஞானி – II (மருத்துவம்) – (Project Research Scientist – II (Medical).

திட்ட தொழில்நுட்ப ஆதரவு -III (புள்ளிவிவரம்) – (Project Technical Support -III (Statistics).

திட்ட தொழில்நுட்ப ஆதரவு -III (புரோகிராமர்) – Project Technical Support -III (Programmer).

திட்ட தொழில்நுட்ப ஆதரவு -III – (Project Technical Support -III )

ஆலோசகர் (அறிவியல்) – Consultant (Scientific).

திட்ட ஆராய்ச்சி விஞ்ஞானி (Project Research Scientist – I (Non-Medical) – 04.

திட்ட ஆராய்ச்சி விஞ்ஞானி – II (மருத்துவம்) – (Project Research Scientist – II (Medical) – 03.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு -III (புள்ளிவிவரம்) – (Project Technical Support -III (Statistics) – 02.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு -III (புரோகிராமர்) – Project Technical Support -III (Programmer) – 03.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு -III – (Project Technical Support -III ) – 01.

ஆலோசகர் (அறிவியல்) – Consultant (Scientific) – 01.

திட்ட ஆராய்ச்சி விஞ்ஞானி (Project Research Scientist – I (Non-Medical) – மாதம் ₹ 71,120/-.

திட்ட ஆராய்ச்சி விஞ்ஞானி – II (மருத்துவம்) – (Project Research Scientist – II (Medical) – ₹1,01,600/- மாதம்.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு -III (புள்ளிவிவரம்) – (Project Technical Support -III (Statistics) – ₹35,560/- மாதம்.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு -III (புரோகிராமர்) – (Project Technical Support -III (Programmer) – ₹. 35,560/- மாதம்.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு -III – (Project Technical Support -III ) – ₹35,560/- மாதம்

ஆலோசகர் (அறிவியல்) – Consultant (Scientific) – Rs.1,00,000/- மாதம்.

சென்னை போர்ட் டிரஸ்ட் ஆட்சேர்ப்பு 2023 ! நிதி நிர்வாக அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!!

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகதில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது MBBS உடன் MPH/PhD பட்டம் பெற்றிருக்க வேண்டும். NCDIR வேலைவாய்ப்பு 2023

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் கணினி பயன்பாட்டில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் / தகவல் தொழில்நுட்பம் / கணினி அறிவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கணினி பயன்பாடு / தகவல் தொழில்நுட்பம் / கணினி அறிவியல் / தகவல் அறிவியல் போன்றவற்றில் இளங்களைப்பட்டம் மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ncdir recruitment 2023 notification.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் புள்ளியியல் மற்றும் பயோஸ்டாட்டிஸ்டிக்ஸில்
பட்டம் மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

புவியியல் தகவல் அமைப்பு மற்றும் தொலைநிலை உணர்தல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் தொற்றுநோயியல்/ புள்ளியியல்/ பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

திட்ட ஆராய்ச்சி விஞ்ஞானி (Project Research Scientist – I (Non-Medical) – 35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

திட்ட ஆராய்ச்சி விஞ்ஞானி – II (மருத்துவம்) – (Project Research Scientist – II (Medical) – 40 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு -III (புள்ளிவிவரம்) – (Project Technical Support -III (Statistics) – 35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு -III (புரோகிராமர்) – Project Technical Support -III (Programmer) – 35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு -III – (Project Technical Support -III ) – 35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

ஆலோசகர் (அறிவியல்) – Consultant (Scientific) – 70 ஆண்டுகள் வரை.

GENERAL / OBC – 3 ஆண்டுகள்.

SC / ST – 5 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பணியமர்த்தப்படும் இடம்:

பெங்களூர் – கர்நாடகா.

விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேர்காணல் நடைபெறும் போது சமர்ப்பிக்க வேண்டும்.

திட்ட ஆராய்ச்சி விஞ்ஞானி (Project Research Scientist – I (Non-Medical), திட்ட தொழில்நுட்ப ஆதரவு -III (புள்ளிவிவரம்) – (Project Technical Support -III (Statistics), திட்ட தொழில்நுட்ப ஆதரவு -III (புரோகிராமர்) – Project Technical Support -III (Programmer) , திட்ட தொழில்நுட்ப ஆதரவு -III – (Project Technical Support -III ) , ஆலோசகர் (அறிவியல்) – Consultant (Scientific) போன்ற பணிகளுக்கு 19-12-2023 அன்று காலை 09:00 முதல் நேர்காணல் நடைபெறும்.

திட்ட ஆராய்ச்சி விஞ்ஞானி – II (மருத்துவம்) – (Project Research Scientist – II (Medical) பணிக்கு 21 -12-2023 அன்று காலை 09:00 முதல் நேர்காணல் நடைபெறும். NCDIR வேலைவாய்ப்பு 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *