
திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் தேசிய பூமி அறிவியல் ஆய்வு மையம் (NCESS), நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, Scientist பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ncess Scientist recruitment 2025 notification
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
National Centre for Earth Science Studies (NCESS)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: Scientist B (Post Code 01)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: விதிமுறைகளின் படி விண்ணப்பதாரர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சமாக 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ/பி.டெக் அல்லது நீரியல்/நீர்வளம்/கடலோர பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Scientist B (Post Code 02)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: விதிமுறைகளின் படி விண்ணப்பதாரர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சமாக 38க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: புவியியல்/புவி அறிவியலில் முதுகலைப் பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தேசிய பூமி அறிவியல் ஆய்வுகள் மையம் (NCESS) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தற்போது காலியாக இருக்கும் விஞ்ஞானி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் NCESS அதிகாரப்பூர்வ வலைத்தளம் ( www.ncess.gov.in ) மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
SBI வங்கியில் SCO வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.85,920! இப்போதே Online-ல் விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 25.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2025
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு
நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று காணலாம். ncess Scientist recruitment 2025 notification
அத்துடன் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
POWERGRID நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! 28 Field Supervisor காலிப்பணியிடங்கள்!
NTPC Executive வேலைவாய்ப்பு 2025! 80 காலியிடங்கள்! சம்பளம்: Rs.1,25,000/-
செயிண்ட் சேவியர் கல்லூரி வேலைவாய்ப்பு 2025! Bachelor’s degree தேர்ச்சி போதும்!
J&K வங்கியில் CFO வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Interview!
Indian Navy Group C வேலைவாய்ப்பு 2025! 327 காலிப்பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ONGC நிறுவனத்தில் Chairman வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 2 லட்சம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
ரயில் சக்கர தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2025! 192 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு 2025! 20 Officers காலியிடங்கள்! சம்பளம்: Rs.85,920 – Rs.1,73,860/-