Home » வேலைவாய்ப்பு » மத்திய NCRPB வாரியத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.56,100 -Rs.1,77,500/-

மத்திய NCRPB வாரியத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.56,100 -Rs.1,77,500/-

மத்திய NCRPB வாரியத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.56,100 -Rs.1,77,500/-

தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியம் சார்பில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் காலியாக உள்ள உதவி இயக்குனர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ncrpb Assistant Director recruitment 2025

மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.56,100 முதல் Rs.1,77,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B. Arch. and Masters in Planning with minimum 55 % marks

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Member Secretary,

NCR Planning Board,

1st Floor, Core-4B, India Habitat Centre,

Lodhi Road, New Delhi-110003.

கல்வித் தகுதிகளின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்கள்.

பணி அனுபவச் சான்றிதழ்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்கள்.

சமீபத்திய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்.

SC, ST, PwBD, பெண்கள் மற்றும் ESM பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

Shortlisting

Interview

NCR திட்டமிடல் வாரியத்தின் சார்பாக ₹100 மதிப்புள்ள டிமாண்ட் டிராஃப்ட் (பொது வேட்பாளர்களுக்கு).

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். ncrpb Assistant Director recruitment 2025

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top